Cinema

#HBDYuvan: இதில் எந்த கூட்டணி உங்க ஃபேவரைட்?! #VikatanPoll

நடிகர்களுக்கு இணையான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாள் இன்று. நூற்றுக்கும் மேலான படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் சில இயக்குநர்களுடன் யுவன் இணையும் போது ஒரு வித மேஜிக் நடக்கும். அப்படியான இயக்குநர்கள் சிலரை இங்கே பட்டியலிட்டுள்ளோம். இதில் உங்கள் ஃபேவரைட் கூட்டணி எது? வாக்களியுங்கள்! Yuvan Shankar Raja Loading…

Read More
India

வட மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பருவமழை தீவிரம் : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தொடர் மழையால் வடமாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் பெரும் சிரமங்களை சந்தித்துவருகின்றன.  ஹரியானா, டெல்லி, உ.பி., ம.பிக்கு கனமழை எச்சரிக்கை. அசாம் மாநிலத்தில் கனமழையால் சுமார் ஆயிரம் கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன. 30 ஆயிரம் ஹெக்டேருக்கு அதிகமான விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரம்மபுத்ரா வெள்ளம், அசாம் மாநிலத்தின் 21 மாவட்டங்களை வெள்ளக்காடாக்கியுள்ளது. சுமார் 4 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்தின் பிரசித்தி பெற்ற காசிரங்கா வனவிலங்கு சரணாலயத்தில் பத்துக்கும் அதிகவிலங்குகள் வெள்ளத்தில்…

Read More
international

தாலிபன்களின் கதை-12| ஆப்கானிஸ்தானை வாழத் தகுதியற்றதாக்கிவிட்டோம்… செவ்வாய்கிரக கனவில் வாழ்கிறோம்!

ஆகஸ்ட் 31 செவ்வாய்க்கிழமை… ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் விடிவதற்கு சற்று முன்பாக அமெரிக்காவின் கடைசி விமானம் கிளம்பிச் சென்றது. ”ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கை இன்றுடன் முடிவுக்கு வந்துவிட்டது” என்று அறிவித்தார் அமெரிக்க ராணுவத் தளபதி கென்னத் மெக்கன்ஸி. கடைசி இரண்டு வாரங்களில் தங்கள் நாட்டினர், நட்பு நாடுகளைச் சேர்ந்தவர்கள், கடந்த 20 ஆண்டுகளாக தங்களுக்கு உதவிய ஆப்கானியர்கள் என்று சுமார் ஒன்றரை லட்சம் பேரை விமானங்கள் மூலம் வெளியேற்றிக் கூட்டிச் சென்றது அமெரிக்க ராணுவம். ஆப்கானிஸ்தான்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.