Health Nature

வனத் திருவிழா: 4 மாவட்டங்களில் 20,000 மரக்கன்றுகள் நடப்பட்டதாக ஈஷா தகவல்

தேசிய அளவில் கொண்டாடப்படும் ‘வனத் திருவிழா’வை முன்னிட்டு ‘காவேரி கூக்குரல்’ இயக்கம் மூலமாக கோவை, திருப்பூர், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் சுமார் 20,000 மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்தனர் என்று ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “இந்தியா முழுவதும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்களிடம் மரம் வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் ஆண்டுதோறும் ஜூலை முதல் வாரம் ‘வனத் திருவிழா’ கொண்டாடப்படுகிறது. இதை…

Read More
Health Nature

“ரயிலில் அடிபட்டு யானைகள் இறப்பதை தடுக்க நடவடிக்கை எடுங்கள்” – பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

தமிழகம்- கேரளாவில் ரயில்களில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பதை தடுக்க தமிழக – கேரள வனத்துறையினர், தென்னக ரயில்வே துறையுடன் ஒரு மாதத்திற்குள் மத்திய கண்காணிப்பு குழு கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டிக்காடிலிருந்து தமிழகத்தின் கோவை மாவட்டம் மதுக்கரை வரை உள்ள ரயில் தடத்தில், ரயில்களில் குறிப்பாக இரவு நேரத்தில் யானைகள் அதிகளவில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நடப்பதாக செய்தித்தாளில் செய்தி வெளியானது. அதனை…

Read More
India

சட்டங்கள் மூலம் மட்டும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியாது: நிதீஷ்குமார்

“சட்டங்களை உருவாக்குவதன் மூலம் மட்டுமே மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியாது” என்று பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் தெரிவித்தார். பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், உத்தரப் பிரதேசம், அசாம் போன்ற மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்படும் மக்கள்தொகை கட்டுப்பாட்டு சட்டங்கள் குறித்த கேள்விக்கு, “ஒவ்வொரு மாநிலமும் அவர்கள் விரும்பியதைச் செய்ய சுதந்திரம் இருக்கிறது. சட்டங்களை உருவாக்குவதன் மூலம் மக்கள் தொகை கட்டுப்பாட்டை அடைய முடியாது என்பது எனது கருத்து. நமது பெரிய பொறுப்பு என்னவென்றால், பெண்கள் கல்வி கற்கும்போது, அவர்கள்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.