Editor Picks

கைக்குள் உலகை அடக்கும் சமூக ஊடகங்கள்: எச்சரிக்கையாக இல்லாவிட்டால் காத்திருக்கும் ஆபத்துகள்

கிட்டத்தட்ட இரண்டு, மூன்று தசாப்தங்களுக்கு மனதை பின்னோக்கி செலுத்துங்கள். அப்போதெல்லாம் எப்போதாவது ஒருமுறை தொலைபேசியில் அழைத்தால் மட்டுமே அல்லது நேரில் வந்தால் மட்டுமே உறவுக்காரர்கள், நண்பர்களை பார்த்துக்கொள்வதும், பேசிக்கொள்வதுமாக இருந்தோம். அடுத்தமுறை அவர்களை பார்க்கும்வரை அதுபற்றியே பேசி மகிழ்ந்துகொண்டிருப்போம். ஆனால், அதுவே இப்போது? நினைத்தால் அடுத்த நொடியிலேயே உலகின் எந்த மூலையில் இருப்பவர்களையும் தொடர்புகொண்டு பார்க்கிறோம், பேசுகிறோம். நம் கையிலிருக்கும் செல்போனும், சமூக ஊடகங்களும்தான் அதற்கு காரணம். கடந்த சில வருடங்களில் ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்-ஆப், இன்ஸ்டாகிராம்…

Read More
Editor Picks

கோவாக்சின் தடுப்பூசி விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்திய பிரேசில்: பின்னணி என்ன?

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சலுடன் இணைந்து, பாரத் பயோடெக் உருவாக்கிய இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி, விரைவில் உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து ஒப்புதல் பெற உள்ளது. ஜூலை மாதத்தில், இந்த ஒப்புதல் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், பிரேசிலில் கோவாக்சின் கொள்முதல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும், ஒன்றொக்கொன்று தொடர்புடையதா, எனில் அது என்ன என்பது பற்றி, இங்கு விரிவாக காணலாம். இதற்காக கடந்த ஜூன் 23ம் தேதி, கோவாக்சினை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம், உலக சுகாதார நிறுவன…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.