Flash News

“இதுதான் விடியலா..?” டாஸ்மாக் கடைகள் திறக்க தமிழக பாஜக எதிர்ப்பு

டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டதற்கு தமிழக பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.   தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஒருவாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மூன்று வாரங்களாக டாஸ்மாக் பூட்டப்பட்ட நிலையில், திங்கட்கிழமை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட இருக்கிறது.   டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டதற்கு தமிழக பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கோவை தெற்கு தொகுதி…

Read More
Flash News

கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையான வீடியோவை எடுத்த பெண்ணுக்கு கிடைத்த உயரிய கவுரவம்

அமெரிக்காவில் காவல்துறையினரால் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டபோது அதனை வீடியோ எடுத்த பெண்ணுக்கு உலகின் உயரிய கவுரவமான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.   கடந்த ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் கொலை செய்யப்பட்டது உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. டெரிக் சாவின் என்ற காவல் அதிகாரி ஃபிளாய்டின் கழுத்தில் தனது முழங்காலை வைத்து அழுத்தியதில் அவர் உயிரிழந்தார்.   இதனை வீடியோவாக பதிவு செய்தவர் டார்னெல்லா…

Read More
Relationship

`தன்பாலின திருமணங்களுக்கும் அங்கீகாரம் வேண்டும்!’ – LGBTQ+ மக்களின் கோரிக்கையும் வரலாற்று தீர்ப்பும்

கடந்த ஜூன் 7-ம் தேதியன்று, சென்னை உயர் நீதிமன்றம், மாற்றுப் பாலினம் மற்றும் பாலீர்ப்பு கொண்ட சமூகத்தினரின் உரிமைகள் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த ஓர் உத்தரவை வழங்கியது. மேலும், மாற்றுப் பாலினம் மற்றும் பாலீர்ப்பு கொண்ட சமூகத்தினருக்கு பாதுகாப்பான சுற்றத்தை உருவாக்குவதற்கும் காவல்துறையிடம் விசாரணைக்காகச் செல்லும் அவர்களிடமோ அவர்களுடைய பெற்றோர்களிடமோ காவல்துறையைச் சேர்ந்தவர்கள் மோசமாக நடந்துகொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யவும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. LGBTQ+ மதுரையைச் சேர்ந்த தன்பாலின ஈர்ப்பு கொண்ட இரண்டு பெண்கள், தங்கள் வீட்டைவிட்டு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.