Banner

ஐபிஎல் ஊதியத்தில் 10 சதவிதத்தை கொரோனா நிவாரண பணிகளுக்கு வழங்கிய உனட்கட்!

ஐபிஎல் போட்டி ஊதியத்தில் 10 சதவிதத்தை கொரோனா நிவாரண பணிகளுக்கு வழங்க உள்ளதாக ராஜஸ்தான் அணி வீரர் ஜெயதேவ் உனட்கட் அறிவித்துள்ளார்‍. இந்தியாவில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால் மருவத்துவமனையில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போதுமான ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாததால் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், ஐபிஎல் வீரர்கள் தற்போது ஆக்சிஜன் சிலிண்டர் வாங்க இந்தியாவுக்கு நிதியுதவி செய்து வருகின்றனர். அந்தவகையில் முதன் முதலில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய வீரர்…

Read More
World

விலங்குகளுக்கான கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியது ரஷ்யா!

உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது கொரோனா பெருந்தொற்று. பூமியில் உள்ள அனைத்து ஜீவன்களிடமும் தனது வேலையை கொரோனா காட்டி உள்ளது. இந்நிலையில் உலக அளவில் விலங்குகளுக்கான முதல் பேட்ச் கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது ரஷ்யா.  கடந்த மார்ச் மாதம் இந்த மருந்தை பதிவு செய்துள்ளது ரஷ்யா. அந்த மருந்தின் பெயர் Carnivac-Cov. நாய், பூனை, நரி மாதிரியான விலங்குகளுக்கு இந்த மருந்தை செலுத்தி சோதித்து பார்த்ததில், உடலில் வைரஸை அழிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை…

Read More
Arts & Culture Entertainment

2023-ம் ஆண்டுதான் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் நஷ்டத்திலிருந்து மீளும் : கிரிசில் அறிக்கை

கொரோனா காலத்தில் அதிகம் பாதிப்படைந்த துறைகளில் திரைத்துறையும் ஒன்று. இதில், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள்தான் முதலில் மூடப்பட்டவை. இந்த மல்டிபிளக்ஸின் நிலை, 2023 ம் ஆண்டுதான் சரியாகும் என, கிரிசில் (Crisil) நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 2020ம் ஆண்டு, மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட திரையரங்குகள், கடந்த ஆண்டு இறுதியில்தான் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் தற்போது மீண்டும் அவை மூடப்பட்டுவிட்டன. திரையரங்குகள் செயல்படத் தொடங்கி 25 சதவீத அளவுக்கு பார்வையாளர்கள் வரத் தொடங்கி இருந்த சமயத்தில் மீண்டும் இரண்டாம் அலை தொடங்கிவிட்டதால்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.