Banner

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2,500ஐ தாண்டியது

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்து 500 ஐ தாண்டியது. சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை நெருங்குகிறது. தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாயிரத்து 579 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 969 பேரும், கோவையில் 273 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 250 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 86 ஆயிரத்து 673 ஆக உள்ளது. கடந்த…

Read More
Banner

மேற்கு வங்கம்: நந்திகிராம் மட்டுமல்ல, சிங்கூர் தொகுதியும் ‘ஹாட்’தான்… ஏன்?

மேற்கு வங்கத்தில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி, சுவேந்து அதிகாரிக்கு இடையே உச்சகட்ட மோதல் நடைபெறுவது அனைவரும் அறிந்ததே. ஆனால் நந்திகிராமுக்கு அடுத்ததாக மேற்குவங்கத்தில் பரபரப்பான தொகுதியாக மாறியிருப்பது சிங்கூர்தான். இதற்கு என்ன காரணம்? மேற்குவங்கத்தில் முதல்கட்ட தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்தது. மீதமுள்ள தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவும், பிரசாரமும் சூடுபிடித்துள்ளது. மேற்குவங்கத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்வா? சாவா? என்ற போராட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில் பாஜக இதுவரை சொல்லிக்கொள்ளும்படியான கட்சியாக…

Read More
Banner

சேமிப்பு திட்டங்களின் வட்டி குறைப்பு – மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.  வங்கிகளில் சேமிப்பு கணக்குகளின் வட்டிவிகிதம் 4% லிருந்து 3.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. பொது வருங்கால வைப்புநிதி என்று சொல்லப்படும் PPF வட்டிவிகிதம் 7.1%லிருந்து 6.4%ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஓராண்டுகால வைப்புத்தொகைக்கான வட்டி 5.5% லிருந்து 4.4%ஆக குறைக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியிருக்கிறது. மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களின் வட்டிவிகிதம் 7.4% லிருந்து 6.5% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. குறைக்கப்பட்ட வட்டிவிகிதங்கள் அனைத்தும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.