District News

தமிழக தலைமைச் செயலாளராகிறார் ஹன்ஸ்ராஜ் வர்மா?

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‌தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவடைந்தது. இந்நிலையில் கொரனா சூழல் காரணமாக அவருடைய பதவிக் காலம் அக்டோபர் மாதம் 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. அது மேலும் 3 மாதம் நீட்டிக்கப்பட்ட நிலையில், சண்முகத்தின் பதவிக்காலம் ஜனவரி 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், தமிழக அரசின்…

Read More
District News

குமரி அருகே உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை – கனமழைக்கு வாய்ப்பு

லட்சத்தீவு, கன்னியாகுமரி டையே காற்றழுத்த தாழ்வு நிலை நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழைக்காலம் தாண்டியும் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாய நிலங்களும் அதிக அளவில் நீரில் மூழ்கி நாசமாகி வருகின்றன.  இந்நிலையில், கன்னியாகுமரி அருகே நிலவும் காற்றத்தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு, கன்னியாகுமரி டையே காற்றழுத்த தாழ்வு நிலை…

Read More
District News

நாகப்பட்டினம்: கனமழையால் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் முழ்கி சேதம்

வேதாரண்யம் பகுதியில் 10 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்து நெற்பயிர்கள், கடந்த நான்கு நாட்கள் பெய்த கனமழையால் தண்ணீரில் முழ்கியுள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டாரத்தில் கடந்த நான்கு நாட்கள் பெய்த கனமழையில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் நீரில் சாய்ந்தும் முழ்கியும் பாதிக்கப்பட்டுள்ளது. பருவமழை சீராக பெய்து பயிர்கள் நன்றாக விளைந்து பத்து நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்தது. கடந்த ஆண்டுகளை காட்டிலும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.