Flash News

கோலி இல்லாமல் இந்தியாவுக்கு டெஸ்ட் வெற்றி சாத்தியமா? – மைக்கேல் க்ளார்க் கணிப்பு

“விராட் கோலி இல்லாமல், டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை இந்தியா வென்றுவிட்டால், அந்த வெற்றியை ஓர் ஆண்டுக்கு இந்திய அணியினர் கொண்டாடலாம்” என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 17-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி முடிந்தவுடன் தனது மனைவியின் பிரசவத்திற்காக இந்தியா திரும்ப இருக்கிறார் விராட் கோலி. இதற்கு பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. விராட் கோலி இல்லாத…

Read More
politics

7.5 சதவீத உள் ஒதுக்கீடு – அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணத்திற்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு

7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்திற்காக 16 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து ஆளுநரும் அதற்கு ஒப்புதல் அளித்தார். அதன்படி அரசுப் பள்ளிமாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் தனியார் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் அவர்களுக்கான கல்விக்கட்டணத்தை…

Read More
politics

நக வெட்டிகள், பொம்மை கார்களில் தங்கம் கடத்தல்: சென்னை ஏர்ப்போர்ட்டில் ஒருவர் கைது!

நக வெட்டிகள், முகப் பூச்சு டப்பாக்கள், பொம்மை கார்களில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.14.12 லட்சம் மதிப்புள்ள தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இண்டிகோ விமானம் 6ஈ-66-ல் திங்கள்கிழமை அதிகாலை சென்னை வந்திறங்கிய சையத் நதீம் உர் ரெஹ்மான் என்பவர் தங்கம் கடத்தி வருவதாக எழுந்த சந்தேகத்தையடுத்து, சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். விசாரணையின்போது அவர் மழுப்பலான பதில்களை அளித்ததை தொடர்ந்து, அவரது பை சோதனை செய்யப்பட்டது. ஐந்து டைகர் பாம் குப்பிகள்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.