World

ஐந்தே விநாடிகளில் அள்ளி எடுத்த சிறுவன்: வைரலாக பரவிய வீடியோ

நியூயார்க் நகரில் அதுவொரு நவீன மளிகைக் கடை. உங்களுக்கு ஐந்து விநாடிகள் மட்டும் வழங்கப்படும். அந்த நேரத்திற்குள் நீங்கள் விரும்பும் பொருட்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அப்படியொரு வேடிக்கையான போட்டியில் ஒரு சிறுவன் எடுத்த பொருட்கள் பற்றிய வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வைரலாகியுள்ளது. அந்தச் சிறுவனுக்கு வயது 12 இருக்கலாம். அவன் எடுத்த பொருட்களில் அதிகம் இருந்தவை ப்ரெஷ் தயாரிப்புகள்தான். செயற்கை உணவுகளை குறைவாகவே அவன் எடுத்திருக்கிறான். ஸ்டோர் கேஷ் கவுண்டரில் உள்ள நபர்தான் வீடியோவை எடுத்திருக்கிறார். அந்தப் பையனிடம்…

Read More
Arts & Culture Entertainment

விஜய்க்காக எழுதப்பட்டக் கதையில் நடிக்கவிருக்கும் அஜித்?

போனி கபூர் தயாரிப்பில், இயக்குநர் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ’வலிமை’ படத்திற்குப் பிறகு இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கிறார் என்று நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்களின் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை ஸ்ரீ கோகுலம் ஃபிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது.   தற்போது சூரரைப் போற்று படத்தை இயக்கி முடித்துள்ள சுதா கொங்கரா, விஜய்க்காக எழுதிய கதையை அஜித்திடம் சில மாற்றங்கள் செய்து கூறியதாகவும், அவர் கூறிய படத்தின் ஒன்லைன் அஜித்தை ஈர்த்தகாகவும் சொல்லப்படுகிறது. தமிழில் ஸ்ரீ கோகுலம்…

Read More
Arts & Culture Entertainment

நல்லா தண்ணி குடிங்க: நடிகை ஜனனி அய்யரின் பிட்னெஸ் ரகசியம்

சமூக ஊடகங்களில் அடிக்கடி உடற்பயிற்சி வீடியோக்கள், வொர்க் அவுட் படங்களை நடிகை ஜனனி அய்யர் வெளியிடுவதில்லை. ஆனாலும் அவர், தமிழ் சினிமாவின் பிட்டெஸ்ட் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். எளிய உடற்பயிற்சிகளின் மூலம் உடலையும் மனதையும் சிறப்பாக வைத்திருக்கலாம் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ஆலோசனை சொல்கிறார். அதிக பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி… அமெரிக்கா, பிரிட்டன் முதலிடம் “சாப்பிடுங்கள், நேரத்தில் தூங்குங்கள், உடற்பயிற்சி. இந்த மூன்றையும் மனதில் வைத்திருக்கிறேன் நான். சிலர் ட்ரெண்ட்டை பின்பற்றுவார்கள்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.