Editor Picks

“இட்லி சலிப்பான உணவில்லை” : மனம் மாறிய பிரிட்டன் பேராசிரியரின் கேரள காதல் கதை

சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் பிரிட்டன் பேராசிரியர் எட்வர்ட் ஆண்டர்சன், இட்லி பற்றி தெரிவித்திருந்த கருத்துக்கு தென்னிந்தியர்களிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனையடுத்து அமெரிக்கா துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், காங்கிரஸ் எம்பி சசிதரூர், பாடகர் டி.எம். கிருஷ்ணா உள்பட பல பிரபலங்களும் இட்லிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அவருக்குப் பதிலளித்த சொமேட்டோ உணவு டெலிவரி நிறுவனம், “ஓர் உணவு ஏன் இத்தனை மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை” என்று தெரிவித்தது….

Read More
Editor Picks

தூத்துக்குடி-மாலத்தீவு சரக்கு கப்பல் சேவை தொடக்கம்… பாதிக்கப்படும் பாரம்பரிய தோணி தொழில்

தூத்துக்குடி – மாலத்தீவு இடையே நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்குவதால் பாரம்பரிய தோணி தொழில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியா – மாலத்தீவு இடையேயான நல்லுறவை பலப்படுத்தும் நோக்கில் இரு நாடுகளுக்கும் இடையேயான நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்தை மத்திய கப்பல் துறை இணையமைச்சர் மன்சுக் மண்டவியா மற்றும் மாலத்தீவு போக்குவரத்து மற்றும் பயணிகள் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஆயிஷத் நஹீலா ஆகியோர் கடந்த செப்டம்பர் மாதம் 21-ம் தேதி காணொலி காட்சி மூலம்…

Read More
Editor Picks

”மக்கள் நிராகரிக்க வேண்டும்” – ‘இரண்டாம் குத்து’ படம் குறித்து பதிவிட்ட சேரன்.!

‘இரண்டாம் குத்து’ போன்ற படங்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என நடிகரும் இயக்குநருமான சேரன் தெரிவித்துள்ளார் சில நாட்களுக்கு முன்பு வெளியான ‘இரண்டாம் குத்து’ படத்தின் டீசரும் போஸ்டரும் எல்லை மீறிய ஆபாசத்துடன் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. சமூக ஆர்வலர்களிடம் இருந்தும் எதிர்ப்புக் குரல்கள் வந்தன. திரைத்துறையுலகைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக இயக்குநர் பாரதிராஜா, அந்தப் படத்தின் டீசர் காட்சிகளுக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து ‘இரண்டாம் குத்து’ இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.