Health Nature

ஆப்பிரிக்க நாடுகளை ஆட்டிப்படைத்த எபோலா – குணமானது எப்படி?

தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் போன்றே சில வருடங்களுக்கு முன்பு ஆப்பிரிக்க நாடுகளை ஆட்டிப்படைத்தது எபோலா வைரஸ். 1976ஆம் ஆண்டு முதன்முதலில் சாரா, தெற்கு சூடான் மற்றும் யம்புக்கு, மத்திய ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பரவியது. பிறகு எபோலா ஆற்றுக்கு அருகிலுள்ள இடங்களில் பரவியதால் இதற்கு எபோலா வைரஸ் என பெயரிடப்பட்டது. அதற்குப்பிறகு 2014-16ஆம் ஆண்டுகளில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இது 1976இல் வந்ததைவிட பெரும்சேசத்தை ஏற்படுத்தியது….

Read More
World

அமெரிக்கா காட்டுத்தீயின் எதிரொலி – இங்கிலாந்து வானத்தில் ஆரஞ்சு நிறம்

அமெரிக்காவின் பற்றி எரிந்த காட்டுத்தீயின் புகை, அட்லாண்டிக் கடலைக் கடந்து, இங்கிலாந்து வானத்தில் ஆரஞ்சு நிறத்தில் பிரதிபலித்தது. மேலும் நிலவிலும் அதன் பிரதிபலிப்பு தெரியும் என இங்கிலாந்து வானிலை மையம் அறிவித்திருந்தது. அதேபோல் விசித்திரமான வண்ணமயமான மேகங்கள் மற்றும் நிலவை சிலர் கவனித்ததுடன், அதைப் புகைப்படம் எடுத்து தங்கள் ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளனர். Noticed a bit of a orange glow this morning? There is some evidence on trajectory models from…

Read More
World

தன்னை பலமுறை கைது செய்த காவல் அதிகாரிக்கு கிட்னி தானம் செய்த பெண்

40 வயதான ஜோசலின் ஜேம்ஸ் என்ற பெண் சில வருடங்களுக்கு முன்பு போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இந்த பழக்கத்தினால் தனது கார் மற்றும் வேலையைக்கூட இழந்தார். பழக்கம் மிகவும் தீவிரமாகவே 2007-2012க்குள் 16 முறை கைதுசெய்யப்பட்டார். மேலும் ’மோஸ்ட் வான்டேட்’ லிஸ்ட்டில் இவர் பெயர் சேர்க்கப்பட்டது. ஒருநாள் இரவு, தொலைக்காட்சியில் ‘வான்டேட்’ கிரிமினல் என இவரது பெயர் ஒளிபரப்பானது. இதனால் வாழ்க்கையை வெறுத்த ஜோசலின் தானாக முன்வந்து போலீஸில் சரணடைந்தார். ஆறு மாத சிறை தண்டனைக்குப் பிறகு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.