Technology

ஒவ்வொரு ‘சாட்’க்கும் ஒரு வால்பேப்பர் : வாட்ஸ்அப் புதிய அப்டேட்

வாட்ஸ்அப் செயலி தனது வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு சாட்டுக்கு தனி வால்பேப்பர் வைத்துக்கொள்ளக்கூடிய புதிய அப்டேட்டை பரிசோதித்து வருகிறது. இந்தியா உட்பட உலகம் முழுவதும் பெரும்பாலானோர் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. இதனால் தனது பெரும் பயன்பாட்டாளர்களை வெளியேறாமல் தடுக்கவும், புதிய பயன்பாட்டாளர்களை ஈர்க்கவும் வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகின்றது. அட்வான்ஸ் சர்ஜ் ஆப்ஷன், ஸ்டோரேஜ் பயன்பாட்டில் மேம்பாடு, புதிய ஸ்டிக்கர்கள், அனிமேஷன்கள், புதிய ஐகான்கள் உள்ளிட்டவற்றை அந்நிறுவனம் தொடர்ந்து தயாரித்து…

Read More
Editor Picks

“டிக்கெட் கிழிக்கிற மனோகரனுக்கு மரியாதை ஜாஸ்தி” வடசென்னையில் மூடப்படும் அகஸ்தியா தியேட்டர்

இன்றைய காலத்திலும் மக்களை மகிழ்வித்துக்கொண்டிருந்த வடசென்னையின் பழமையான சினிமா தியேட்டர் அகஸ்தியா செப்டம்பர் 1ம் தேதி முதல் தன் ஆட்டத்தை நிறுத்திக்கொள்கிறது என்ற செய்தி சினிமா காதலர்களை உருகவைத்திருக்கிறது. 1967ம் ஆண்டு 1004 இருக்கைகளுடன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட தியேட்டருக்கு வயது 53. இதுபற்றி பத்திரிகையாளர் ந.பா. சேதுராமன், ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார். அந்தப் பதிவைப் படித்துப்பாருங்கள்… “ஏற்கெனவே தங்கம், கிருஷ்ணா, கிரௌன், பிரபாத், ரீகல் (பத்மனாபா)னு பழமையான தியேட்டர்களை மூடியாச்சு, மிச்சமிருந்த ஒரே தியேட்டர் இதுதான். 1967-ல…

Read More
Editor Picks

“அன்று முதல்வரை பாராட்டி காவிரி காப்பாளர் பட்டம்..இன்று கையறு நிலை” விவசாய சங்க நிர்வாகி

பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டல அறிவிப்பு என்பது கண் துடைப்பு நாடகம்தான். அப்போது முதல்வரை பாராட்டி காவிரி காப்பாளர் பட்டம் கொடுத்தவர்கள் இப்போது கையறு நிலையில் நிற்கிறார்கள் என்கிறார் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தர.விமல்நாதன். காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு சில நாட்களுக்கு முன்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவரை சந்தித்த விவசாய சங்க பிரதிநிதிகளில் ஒருவர் சுந்தர.விமல்நாதன். பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டல சட்டத்தின் நிலை பற்றியும், விவசாயிகள் சார்பில் முதல்வரிடம் முன்வைத்த கோரிக்கைகள்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.