India

அறுவை சிகிச்சை செய்ய பணமில்லாமல் தவித்து வந்த பெண் – உதவிக்கரம் நீட்டிய சோனு சூட்

பாலிவுட் நடிகர் சோனு சூட் கோரக்பூரைச் சேர்ந்த  22 வயது மதிக்கத்தக்க பெண்ணின் முழங்கால் அறுவை சிகிச்சைக்கு பண உதவி செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் நடிகர் சோனு சூட் ஊரடங்கு ஆரம்பமான காலத்தில் இருந்தே, வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு உதவி செய்தல், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பத்திரமாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தல் உள்ளிட்ட சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தார். அண்மையில் கூட ஒரு குடும்பத்திற்கு டிராக்டர் வழங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். இந்நிலையில் தற்போது அவர் கோரக்பூரைச் சேர்ந்த…

Read More
India

நேர்மையாக வரி செலுத்துவோருக்கு சலுகை – பிரதமர் மோடி

நேர்மையாக வரி செலுத்துவோருக்கு வரி விதிப்பில் சலுகை வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரப்படுத்தும் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “நேர்மையாக வரி செலுத்துவோருக்கான புதிய திட்டம் செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும். நேர்மையாளர்களுக்கு வரி விதிப்பில் சலுகை வழங்கப்படும். வரிவிதிப்பில் செய்யப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. உரிய நேரத்தில் நேர்மையாக வரி செலுத்துவோர் நாட்டின்…

Read More
India

இந்துக்களுக்கு எதிராக பதிவிட்டதாக ஆம் ஆத்மி முன்னாள் எம்.எல்.ஏ கட்சியிலிருந்து இடைநீக்கம்

சமூக ஊடகங்களில் இந்து தெய்வங்களுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டதாக டெல்லி ராஜூரி கார்டனை சேர்ந்த ஆம்ஆத்மி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ ஜர்னைல் சிங்கை அக்கட்சி இடைநீக்கம் செய்துள்ளது. இந்து கடவுள்களுக்கு எதிரான கருத்துக்களுக்கு பின்னர் அவர் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார், அதனால் அவர் அந்த பதிவை நீக்கிவிட்டார்.  இந்த பதிவினை இட்டது நான் அல்ல, எனது மகன்தான் என் தொலைபேசியைப் பயன்படுத்தி தகவல்களை வெளியிட்டார் என ஜர்னைல் சிங் விளக்கமளித்தார். ஆனால் “ஆம் ஆத்மி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.