World

”மறக்க மாட்டேன்; இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் நன்றி” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் நன்றி என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் கொரோனாவால் பெரும் பாதிப்புக்கு உள்ளான அமெரிக்கா இந்திய அரசிடம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை கேட்டது. இது தொடர்பாக பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ”ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதிக்கான தடையை நீக்கக் கோரி இந்தியப் பிரதமரிடம் பேசினேன். மாத்திரை ஏற்றுமதிக்கு இந்தியா அனுமதியளித்தால் அது பாராட்டுக்குரியது என்று தெரிவித்தேன். கேட்டுக்கொண்ட பின்பும், மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு முன்வராவிட்டால், பரவாயில்லை. ஆனால், எதிர்காலத்தில் பதிலடி…

Read More
temples

திருவருளும் குருவருளும் வழங்கும் காரைக்காலம்மையாரின் குருபூஜை இன்று!

“இறைவனே எவ்வுயிரும் தோற்றுவிப்பான் தோற்றி இறைவனே ஈண்டிறக்கம் செய்வான் – இறைவனே எந்தாய் எனஇரங்கும் எங்கள்மேல் வெந்துயரம் வந்தால் அது மாற்றுவான்” – காரைக்காலம்மையார் (அற்புதத் திருவந்தாதி) சிவன் நாயன்மார்களில் காலத்தால் மூத்தவர் காரைக்காலம்மையார். சிவபெருமான் வாழும் மலையான கயிலாயத்தில் தன் பாதங்கள் படக்கூடாது என்று எண்ணி, தலைகீழாகத் தன் திருக்கரங்களாலும் சிரசாலும் ஊன்று நடந்து மலையேறியவர். தலையால் நடந்து மலையேறிவரும் அன்னையின் பக்தியைக்கண்ட சிவபெருமான், ‘அம்மையே’ என்று அழைத்து வரவேற்ற பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார். தும்புரு…

Read More
Tamilnadu

`காவலரின் தந்தைக்கு கொரோனா;தனிமைப்படுத்தப்பட்ட 8 போலீஸார்!’-தி.மலை எஸ்.பி முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கொரோனா ஊரடங்கு நிலையில், காவல் துறையினர் இரவு பகல் பாராமல் ஓய்வின்றி பணியாற்றி வருகின்றனர். தங்கள் குடும்பங்களிலிருந்து தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஒருவரின் தந்தை டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்துள்ளார். இந்த நிலையில், அந்த தந்தைக்கு லேசாக உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. அவரைப் பரிசோதனை செய்தபோது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. கொரோனா வைரஸ் இந்த நிலையில், காவலருக்கும் கொரொனோ…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.