Flash News

தாய் இறந்த செய்தி கேட்டும் கொரோனா பணியை தொடர்ந்த சுகாதார அதிகாரி!!

தன் தாய் இறந்த செய்தி கேட்டும் கொரோனா பாதிப்புக்கு எதிரான பணியை தொடர்ந்து செய்த சுகாதார அதிகாரியின் கதை பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 886ஆக உள்ளது. அதில் 76 பேர் குணமடைந்துள்ள நிலையில் 791 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.19 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளை கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தி வரும் வேளையில் பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன. இந்தியாவும்  ஊரடங்கு உத்தரவு, வீடுகளுக்குச் சென்று கிருமிநாசினி…

Read More
Tamilnadu

தற்போதைய சூழலுக்கு 9 ஆயிரம் கோடி தேவை : பிரதமருக்கு முதல்வர் கடிதம்

கொரோனா தடுப்புப் பணி மற்றும் பாதிப்பை ஈடுசெய்ய தமிழகத்திற்கு ரூ. 9000 கோடி தேவை என முதலமைச்சர் பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனா தடுப்பு குறித்து தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கெனவே பல்வேறு அரசு மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு என சிறப்பு வார்டுகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் அரசின் கோரிக்கையை ஏற்று தனியார் மருத்துவமனையிலும் சிறப்பு வார்டுக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா நிவாரணப்பணிக்காக தமிழக அரசு முதலில் 60 கோடி ஒதுக்கப்பட்டதையடுத்து அது…

Read More
Tamilnadu

கன்னியாகுமரி: கொரோனா வார்டில் 2 வயது குழந்தை உட்பட இன்று மட்டும் 3 பேர் உயிரிழப்பு

கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மரியஜான். இவருக்கு வயது 66. இவர் கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வந்த நிலையில் ஊர் திரும்பியுள்ளார். இதனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவர் வீட்டில் தனிமை படுத்தப்பட்டிருந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு காய்ச்சல், இருமல் இருந்ததால் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.