Business

‘கோலிக்கு சிகை அலங்காரம் செய்யும் அனுஷ்கா’ – அசத்தல் காதல் வீடியோ…!

கொரோனா அச்சம் காரணமாக இந்தியா முழுக்க 21 நாள்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. இத்தருணத்தில் பொதுமக்கள் பிரபலங்கள் என பலரும் வீட்டில் இருந்த படியே விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அதிலும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் விராட் கோலி தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். கவுதமி கொடுத்த முகவரிதான் கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்ட காரணமா? – மாநகராட்சி விளக்கம் தற்போது அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா தனது ட்விட்டர் பக்கக்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்…

Read More
Business

“கிரெடிட் கார்டுகளுக்கும் இ.எம்.ஐ கட்ட வேண்டாம்” – தெளிவுபடுத்திய ஆர்.பி.ஐ

கிரெடிட் கார்டுகளுக்கும் மாதாந்திர தவணை கட்ட வேண்டாம் என ஆர்.பி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் எதிரொலியால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கிகளில் கடன் பெற்றுள்ளவர்களின் பாரத்தை குறைக்கும் வகையில் கடனுக்கான மாதாந்திர தவணைகளுக்கான சலுகைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அனைத்து வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், சிறு நிதி நிறுவன வங்கிகள் மற்றும் உள்ளூர் வங்கிகள், கிராமப்புற வங்கிகள், அனைத்திந்திய நிதி நிறுவனங்கள், மைக்ரோ நிதி…

Read More
Business

இ.எம்.ஐ (EMI) பற்றி ஆர்பிஐ சொன்னது என்ன ? வல்லுநர்களின் விளக்கம்

வங்கியில் கடன் பெற்றவர்களிடம் மாதத் தவணை கட்டணத்தை 3 மாதங்களுக்கு வசூலிக்க வேண்டாம் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ரிசர்வ் வங்கி சார்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவ்வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, கொரோனா வைரஸ் நெருக்கடியை மக்கள் மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் வகையில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் முக்கிய அறிவிப்பாக 3 மாதங்களுக்கு மாதாந்திர தவணையை கடனாளிகள் செலுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.