World

உலக வங்கி 600 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க ஒப்புதல்: இலங்கை அரசு தகவல்

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண உலக வங்கி 600 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க ஒப்புக் கொண்டுள்ளது என்று இலங்கை அதிபரின் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய இறக்குமதிகளுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு 600 மில்லியன் டாலர் நிதியுதவியை வழங்க உலக வங்கி இணங்கியுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. மேலும், உலக வங்கி விரைவில் 400 மில்லியன் டாலர்களை விடுவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக…

Read More
World

உக்ரைனுடன் பேச்சுவார்த்தை தொடரும் – ரஷ்ய அதிபர் புடின்

உக்ரைனுடன் பேச்சுவார்த்தை தொடரும் என்றும் விரைவில் நல்ல முடிவுகள் கிடைக்கும் எனவும் ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் உக்ரைனுக்குள் புகுந்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அண்மையில் துறைமுக நகரான மரியுபோலை கைப்பற்றிவிட்டதாக அறிவித்தது. இச்சூழ்நிலையில், ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் அன்டோனிய கட்டரஸ், மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய புடின், உக்ரைனுடன் இணைய வழியில் பேச்சுவார்த்தை தொடரும்…

Read More
World

இந்தமுறை தனுஷ் ரசிகர்களை சமாளித்த நெட்பிளிக்ஸ் – வெளியானது ‘தி கிரே மேன்’ மாஸ் அப்டேட்!

‘தி கிரே மேன்’ திரைப்படம் வருகிற ஜூலை 22-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாவதாக நடிகர் தனுஷ், தனது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தடுத்து நடித்து வருவதுடன், பாலிவுட் மற்றும் டோலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். இதையடுத்து ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்’, ‘எண்ட்கேம்’, ‘கேப்டன் அமெரிக்கா வின்டர் சோல்ஜர்’, ‘சிவில் வார்’ போன்ற படங்களை இயக்கிய ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ ஆகிய…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.