World

அமெரிக்காவை ஒரு பொருட்டாக புதின் மதிக்கவில்லை என்பது “அவமானம்” – டொனால்டு ட்ரம்ப்

சரி செய்யவே முடியாத தவறுகளை ஜோ பைடன் தலைமையிலான அரசு செய்து வருவதாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். பைடன் அரசின் திறமையின்மைதான் உக்ரைன் பிரச்னை தீவிரமடைய காரணம் என்றும் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். உக்ரைனில் உள்ள நிலவரத்தை கவனித்தால் அது உலகப்போருக்கு வித்திடும் அபாயம் உள்ளதாகவும் ட்ரம்ப் கூறினார். உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வர மேற்கத்திய நாடுகளின் அழைப்புகளை ரஷ்யா மீறியதைக் குறிப்பிட்ட டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அமெரிக்காவை…

Read More
World

பூமியை நோக்கி வரும் மிகப்பெரிய விண்கல் – ஆபத்தை ஏற்படுத்துமா?

பூமியை நோக்கி பிரம்மாண்டமான விண்கல் இம்மாதம் 27ஆம் தேதி வர உள்ளது. கடந்த 1989-ஆம் ஆண்டு இந்த விண்கல் பூமிக்கு மிக அருகே வந்து சென்றதாகவும் அது 2-ஆவது முறையாக இம்மாத இறுதியில் மீண்டும் வர உள்ளதாகவும் விண்ணியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எவரெஸ்ட் சிகரத்தின் அளவிற்கு ஈடான இந்த விண்கல் பூமியின் சுற்றுவட்டப் பாதையை கடந்து செல்லும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனினும் இது 25 லட்சம் மைல் தொலைவில் வர உள்ளதால் பூமிக்கு எவ்வித ஆபத்தும்…

Read More
World

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வைத்து ஆபாச படம் பார்த்த ஆளுங்கட்சி எம்.பி. ராஜினாமா!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வைத்து ஆபாசப் படம் பார்த்த ஆளுங்கட்சி எம்.பி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பி ராஜினாமா செய்துள்ளார். பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி. நீல் பாரிஷ், 2010ஆம் ஆண்டு முதல் எம்.பியாக பதவி வகித்து வந்துள்ளார். அண்மையில் இவர் பாராளுமன்ற கீழவையின் (House of Commons) கூட்டத்தொடரின்போது தனது செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. நீல் பாரிஷ் தனது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.