World

தஞ்சம் கோரிய கோட்டாபய… தற்காலிக அனுமதியளித்த தாய்லாந்து – நிபந்தனைகள் என்னென்ன?

இலங்கை முன்னாள் அதிபர் கோட்டாய ராஜபக்ச தற்காலிகமாக தங்கள் நாட்டில் தங்க தாய்லாந்து அரசு அனுமதி அளித்துள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில் அந்நாட்டு அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்ச பதவியை ராஜினாமா செய்து விட்டு மாலத்தீவுக்கு தப்பினார். ஒரு சில நாட்களில் அங்கிருந்து தப்பி சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் கோட்டாபய தங்கியிருப்பதற்கான விசா காலம் முடிவதால் வேறு நாடுகளில் அவர் தஞ்சம் கோரினார். இந்நிலையில் தங்கள் நாட்டில் கோட்டாபய தற்காலிகமாக தங்க அனுமதி…

Read More
World

எஞ்சின் கோளாறு: சாலையில் தரையிறங்கிய விமானம் லாரி மீது மோதி தீவிபத்து! அடுத்து என்ன?

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் எஞ்சின் கோளாறு காரணமாக நெடுஞ்சாலையில் அவசரமாக தரையிறங்கிய சிறிய ரக விமானம் ட்ரக் லாரி மீது மோதியதில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இரு பயணிகளுடன் புறப்பட்ட அந்த சிறிய ரக விமானத்தில் திடீரென எஞ்சின் கோளாறு ஏற்பட்டதால், விமான நிலையத்திற்கு 1 மைல் தொலைவில் இருந்த இடத்தில் கலிபோர்னியாவில் உள்ள நெடுஞ்சாலையில் விமானத்தை இறக்க விமானி முடிவு செய்தார். A plane dramatically crash lands onto a busy highway in…

Read More
World

சீனாவில் பரவத் துவங்கும் பல மடங்கு ஆபத்தான லாங்யா வைரஸ்: WHO எச்சரிக்கை

சீனாவில் கண்டறியப்பட்ட ‘லாங்யா’ என்ற புதிய வைரஸ் கொரோனாவை விட பல மடங்கு ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் கிழக்குப் பகுதியில் உள்ள ஹெனான் மற்றும் ஷாண்டாங் ஆகிய மாகாணங்களில் தற்போது 35 பேரிடம் ‘லாங்யா’ வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், இது நிஃபா வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது எனத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த வைரஸ் கொரோனாவை விட அச்சுறுத்தலானது என்றும், கடுமையான நோய்த்தொற்று ஏற்பட்டால் நான்கில் மூன்று பேரை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.