World

இலங்கையை தொடர்ந்து பொருளாதார சிக்கலில் வங்கதேசம்… 52% உயர்ந்த பெட்ரோல் விலை!

வங்கதேசத்தில் இதுவரை இல்லாத வகையில் பெட்ரோல், டீசல் விலை 52 விழுக்காடு உயர்த்தப்பட்டிருக்கிறது. இதையடுத்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் வங்கதேசத்தில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 37 ரூபாய் உயர்ந்துள்ளது. இதே போன்று, டீசல் லிட்டருக்கு 28 ரூபாய் 60 காசு உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாய் தாண்டி விற்பனை…

Read More
World

மிரளவைத்த இந்திய வீரர்கள்.. உச்சத்தில் தமிழக வீரர்.. காமன்வெல்த் பதக்க வேட்டை முழுவிவரம்

நடப்பாண்டு காமன்வெல்த் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் ஷரத் கமல் 3 தங்கம், ஒரு வெள்ளி வென்று அதிகப் பதக்கங்களை வென்ற வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். 22-வது காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் கடந்த 28-ம் தேதி கோலகலமாக துவங்கியது. சுமார் 72 நாடுகளைச் சேர்ந்த 5,000 வீரர்கள், வீராங்கனைகள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டனர். தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, மல்யுத்தம், கிரிக்கெட், சைக்கிளிங், ஹாக்கி, ஜூடோ, டேபிள் டென்னிஸ், பளுத்தூக்குதல் உள்பட…

Read More
World

’’நான் நூற்றுக்கணக்கான பெண்களுடன்..’’- மீண்டும் சர்ச்சையில் எலன் மஸ்க்கின் 76 வயது தந்தை!

எனது சிந்தையில் நான் 100க்கும் மேற்பட்ட பெண்களுடன் தூங்கியிருக்கிறேன் என எலன் மஸ்க்கின் தந்தை எரோல் மஸ்க் குறிப்பிட்டுள்ளது பேசுபொருளாகியிருக்கிறது. உலகின் மிகப்பெரிய பணக்காரராக வலம் வருபவர் டெஸ்லா நிறுவன உரிமையாளர் எலன் மஸ்க். இவரது தந்தை எரோல் மஸ்க் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதனால் அவர் ஒரு ‘தொடர் பெண் பற்றாளரா’(serial womaniser) என்ற கேள்வி எழுந்து வந்தது. தி மிரர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து எரோல் கருத்து தெரிவித்துள்ளார். அந்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.