World

ஐரோப்பாவில் தகிக்கும் வெப்பநிலை! 12 ஆயிரம் பேர் பலி! காலநிலை மாற்றத்திற்கு என்ன காரணம்?

இந்தாண்டு துவக்கத்தில் ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் காரணமாக ஐரோப்பிய நாடுகளும் போர் மேகங்களின் தகிப்பால் பாதிக்கப்பட்டன. உக்ரைன் அணுமின் நிலையங்களை நோக்கி ரஷ்யப் படைகள் செல்லும் போதெல்லாம் ஐரோப்பிய நாடுகள்தான் அபாய ஒலி எழுப்பி கூச்சலிட்டன. இவ்வாறு பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருந்த ஐரோப்பிய நாடுகளின் வாழ்வியலை அனலாய் பொசுக்கத் துவங்கி இருக்கிறது ஒரு புதிய சிக்கல். ஜூன் மாதம் துவங்கி தற்போது வரை ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் வாட்டி வதைத்து வருகிறது அந்த சிக்கல்….

Read More
World

ஆப்கனில் ஆட்சியை கைப்பற்றி ஓராண்டு நிறைவு! வெற்றி அணிவகுப்பு நடத்திய தாலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் தலைநகர் காபூலில் தலிபான்கள் படையினர் சிலர் கைகளில் துப்பாக்கியை ஏந்தியபடி வெற்றி தின அணிவகுப்பு நடத்தினர். காபூலில் முன்பு அமைந்திருந்த அமெரிக்க தூதரகம் வரை பேரணி சென்ற ஒரு குழு அமெரிக்கா வீழ்க என முழக்கமிட்டது. இந்தச் சூழலில் தலிபான்கள் வசம் இருந்து ஆப்கானிஸ்தானை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளும் சமூக வலைதளங்களில் வலுவாக எழுந்துள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More
World

தொடரும் அச்சுறுத்தல்: சல்மான் ருஷ்டியை தொடர்ந்து மேலும் ஒரு எழுத்தாளருக்கு கொலை மிரட்டல்

நியூயார்க்கில் கத்திக்குத்துக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வரும் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மற்றொரு பிரபல எழுத்தாளரான ஜே.கே. ரவுலிங்கிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1988-ம் ஆண்டில் வெளியான “தி சாட்டானிக் வெர்சஸ்” (THE SATANIC VERSUS) என்ற நாவலை எழுதிய பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டிக்கு பல்வேறு தரப்பில் இருந்து அச்சுறுத்தல்கள் இருந்து வந்தன. இந்த நாவலில் இஸ்லாமிய இறைத்தூதர் முகமது நபி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.