World

கூகுள் நிறுவனத்திற்கு ரூ. 330 கோடி அபராதம் விதித்த ஆஸி. நீதிமன்றம்! என்ன காரணம்?

கூகுள் நிறுவனத்திற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் ஒன்று 330 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. தனிப்பட்ட இருப்பிடத் தரவைச் (location history) சேகரிப்பதில் தவறான தகவல்களை கொடுத்து பயனாளிகளின் தனிப்பட்ட விவரங்களை பெற முயன்ற குற்றச்சாட்டில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2017 – டிசம்பர் 2018 க்கு இடையில் சில வாடிக்கையாளர்களின் ஆண்ட்ராய்டு மொபைல் சாதனங்கள் மூலம் சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட இருப்பிடத் தரவைப் பற்றி கூகுள் தவறாக வழிநடத்தியதாக புகார் எழுந்தது. சில பயனர்கள் இருப்பிடத் தரவை…

Read More
World

ஒரு கண் பார்வை பறிபோகிறதா? எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கொடூர தாக்குதல் – முழு விவரம்!

புகழ் பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி நியூயார்க் மாகாணத்தில் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது தாக்கப்பட்டார். அடையாளம் தெரியாத இளைஞர் மூர்க்கத்தனமாக தாக்கியதில் பலத்த காயமடைந்த சல்மான் ருஷ்டி ஹெலிகாப்டர் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 1988 ஆம் ஆண்டில் வெளியான “தி சட்டானிக் வெர்சஸ்” (THE SATANIC VERSUS) நாவலை எழுதிய அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து அச்சுறுத்தல்கள் இருந்து வந்தன. இந்த நாவலில் இஸ்லாமிய இறைத்தூதர் முகமது நபி குறித்தும், இஸ்லாம் நம்பிக்கைகள்…

Read More
World

2023லிருந்து டால்கம் பேபி பவுடர் விற்பனையை நிறுத்துகிறோம் – ஜான்சன் & ஜான்சன் அறிவிப்பு

வரும் 2023ஆம் ஆண்டிலிருந்து உலகளவில் டால்கம் பேபி பவுடர் விற்பனையை நிறுத்தப்போவதாக தெரிவித்திருக்கிறது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம். குழந்தைகள் பராமரிப்பு பொருட்கள் தயாரிப்பில் உலகளவில் பெயர்பெற்றது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம். ஆனால் இந்த நிறுவன தயாரிப்பான குழந்தைகள் டால்கம் பவுடர் குறித்து உலகளவில் பல்வேறு புகார்கள் எழுந்துவந்தது. இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கனடா மற்றும் அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் டால்கம் பேபி பவுடர் விற்பனையை நிறுத்தியது. இந்நிலையில் தற்போது உலகளவில் அனைத்து…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.