World

விண்வெளியில் இருந்து பார்க்கும்போது பூமியில் ஒரு ‘பிரகாசமான புள்ளி’ – என்ன தெரியுமா அது?

விண்வெளியில் இருந்து பார்க்கும் போது பூமியில் ஒரு ‘பிரகாசமான புள்ளி’ தோற்றமளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் விண்வெளி வீராங்கனை ஒருவர் . இத்தாலி நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில், விண்வெளியில் இருந்து பார்க்கும் போது பூமியில் ஒரு ‘பிரகாசமான புள்ளி’ தோற்றமளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த பிரகாசமான புள்ளி போன்று காணப்படுவது இஸ்ரேலில் உள்ள நெகேவ் பாலைவனத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் என அவர் தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து…

Read More
World

பிரபலமான உலகத் தலைவர்கள்.. பைடனை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் பிரதமர் மோடி!

பிரபலமான உலகத் தலைவர்கள் வரிசையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட 22 நாடுகளின் தலைவர்களின் செயல்பாடுகள் குறித்து, அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட MORNING CONSULT என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது. ஆகஸ்ட் 17 முதல் 23 வரையிலான ஒருவார காலத்தில் எடுத்த ஆய்வு முடிவுகளை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 75 சதவிகித ஆதரவுடன், பிரபலமான தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். மெக்சிகோ அதிபர் ஆன்ட்ரஸ் மானுவேல் லோபெஸ் ஆப்ரடார் (ANDRES MANUEL LOPEZ OBRADOR) 63 சதவிகிதத்துடன்…

Read More
World

”நீங்கள்தான் தேர்ந்தெடுத்தீர்கள்”..உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் குறித்து நீதிபதி

போர் காரணமாக உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள், இந்தியாவிலேயே தங்களது படிப்பை தொடர அனுமதி கோரி தொடர்ந்த மனுமீது பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தேசிய மருத்துவ கமிஷனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. உக்ரைன் நாட்டில் படித்து வந்த சுமார் 22,000 இந்திய மாணவர்கள், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையான போர் காரணமாக கட்டாயமாக அந்நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் அவர்களது எதிர்காலமும், மருத்துவ படிப்பும் கேள்விக்குறியாகி உள்ள…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.