World

இலக்கியத்திற்கான நோபல் பரிசை தட்டிச் சென்றார் ஆனி எர்னாக்ஸ்! அப்படி என்ன எழுதினார்?

2022 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் (Annie Ernaux) தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாலினப் பாகுபாட்டிற்கு எதிரான மாறுபட்ட கருத்துகளை தனது எழுத்தின் மூலம் தைரியமாக வெளிப்படுத்தி வருவதற்காகவும், மொழி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்த முறையில் இலக்கியப் பங்காற்றி வருவதற்காகவும் அவருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசு தேர்வுக் குழு அறிவித்துள்ளது. தற்போது 82 வயதாகும் ஆனி எர்னாக்ஸ், 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களை…

Read More
World

துல்லியமாக நடந்த 11 கணிப்புகள் – கவனம் ஈர்க்கும் 19 வயது ஜோசிய பெண்

இந்த வருடம் ஹன்னா கரோல் வெளியிட்டவற்றில் 11 கணிப்புகள் அப்படியே துல்லியமாக நடந்துள்ளது. கியூபா நாட்டைச் சேர்ந்த பாபா வங்கா, வருங்காலம் பற்றிய பல்வேறு கணிப்புகளை அவ்வப்போது வெளியிடுவார். அவர் கூறியது போலவே நடக்கும் போது அவரது கணிப்பை அறிந்து பலரும் ஆச்சரியமடைவது வழக்கம். இதனால் அவர் உலகம் முழுவதும் பிரபலமானார். இந்நிலையில்  பாபா வங்காவை போலவே அமெரிக்காவை சேர்ந்த ஹன்னா கரோல் என்ற 19 வயது பெண்ணும் எதிர்காலம் பற்றிய கணிப்புகளை துல்லியமாக வெளியிட்டு கவனம்…

Read More
World

அமெரிக்கா: பள்ளி வளாகத்தில் இந்திய மாணவர் கொலை – கைது செய்யப்பட்டாரா குற்றவாளி?

அமெரிக்காவில் பர்டூ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பள்ளி வளாகத்தில் வைத்து கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பர்டூ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் இந்தியானா பள்ளி வளாகத்தில் உள்ள அவரது தங்கும் அறையில் வைத்து கொல்லப்பட்டதாக புதன்கிழமை தகவல்கள் வெளிவந்தன. இதனையடுத்து மாணவனின் ரூம்மேட் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். நள்ளிரவு 12:44 மணியளவில் 911 என்ற காவல்துறை எண்ணிற்கு கொலைசெய்யப்பட்ட மாணவனின் ரூம்மேட் அழைத்து தகவல் தெரிவித்ததாக பள்ளியின் ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர் டிம் டோட்டி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.