World

மீட்கப்பட்டது ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு.. ”இது கடவுளின் குரல்” என எலான் மஸ்க் ட்வீட்!

முடக்கப்பட்டிருந்த டொனால்ட் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்குக்கான தடையை நீக்கப்போவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடனுக்கு எதிராக முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் பலரும், வன்முறை மற்றும் கலவரத்தை தூண்டும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டு வந்தார்கள். இதனால் கோடிக்கணக்கான ஃபாலோயர்ஸ்களை கொண்டிருந்த டொனால்ட் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் நிரந்தரமாக முடக்கியிருந்தது. இதுபோக, ஃபேஸ்புக், யூடியூப் தளங்களில் இருந்த ட்ரம்ப்பின் கணக்கும் முடக்கப்பட்டன….

Read More
World

உலகின் முன் முதல்முறையாக தோன்றிய வடகொரிய அதிபரின் மகள்! எங்கு தெரியுமா?

வடகொரிய அதிபர் கிம்-ஜாங்-உன் தனது மகளுடன் உலகின் முன் முதல் முறையாக தோன்றியுள்ளார். வடகொரியா என்றாலே எல்லோர் நினைக்கும் வருவது ஏவுகணை சோதனைதான். செய்தித்தாள்களில் வடகொரியா குறித்து அதிகமான செய்திகள் ஏவுகணை சோதனை குறித்தே வரும். அமெரிக்க படைகளுடன் தென்கொரியா ராணுவம் நடத்தி வரும் தொடர் கூட்டு பயிற்சிக்கு, வடகொரியா கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் சமீபகாலமாக தொடர்ச்சியாக வடகொரியா சோதனைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது. ஜப்பானை ஒட்டிய வான்வெளியில் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும்…

Read More
World

720 டிகிரி செல்ஷியஸ் அலுமினியம் டப்பில் விழுந்த நபர் – உயிர்பிழைத்த அதிசயம்

ஸ்விட்சர்லாந்தில் உருகிய அலுமினியம் டப்பில் விழுந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார். அந்த அலுமினியத்தின் கொதிநிலை 720 டிகிரி செல்ஷியஸ் என்பது குறிப்பிடத்தக்கது. வடகிழக்கு ஸ்விட்சர்லாந்தில் செயிண்ட் கால்லன் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. உலையின் மேற்பகுதியில் வேலை செய்துகொண்டிருந்த எலக்ட்ரீஷியன் இளைஞர் தவறுதலாக கொதிக்கும் உலைக்குள் விழுந்ததாக ஃபேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. இருவர் வேலை செய்துகொண்டிருந்தபோது 25 வயது இளைஞர் மேற்புறத்திலுள்ள திறந்தபகுதி வழியாக விழுந்துவிட்டார். அதிர்ஷ்டவசமாக எலக்ட்ரீஷியன்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.