World

“இதுவல்லவா போனஸ்..” – ஊழியர்களுக்கு ரூ.82 லட்சம் போனஸ் கொடுத்து அசத்திய பாஸ் லேடி!

உலகின் மிகப்பெரிய டெக் ஜாம்பவான்களாக இருக்கும் ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், மெட்டா, ட்விட்டர், அமேசான் போன்ற பல நிறுவனங்கள் தொடர்ந்து ஆட்குறைப்பு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் வேளையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் நிறுவனர் ஒருவர் தன்னுடைய ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் போனசாக 1 லட்சம் அமெரிக்க டாலர் அதாவது 82 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார் என்ற செய்தி உலக அளவில் பெரும் வியப்பை உண்டு பண்ணியிருக்கிறது. அதன்படி ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான இரும்பு தாது சுரங்கம் நடத்தும் ராய்…

Read More
World

ஆன்லைனில் ஆங்கிலம் கற்று இந்தோனேசிய இங்கிலீஷ் டீச்சரை மணந்த உ.பி. நபர் – பாலமாக இருந்த FB!

ஆன்லைன் மூலம் ஆங்கிலம் கற்றுக் கொண்டிருந்த போது உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவருக்கும் இந்தோனேசியவைச் சேர்ந்த இங்கிலீஷ் ஆசிரியைக்கும் ஏற்பட்ட நட்புறவு காதலாகி திருமணத்தில் முடிந்திருக்கும் நெகிழ்ச்சியான நிகழ்வு நடந்திருக்கிறது. காதலிப்பதற்கு ஜாதி, மதம், இனம், மொழி என எந்த பேதமும் கிடையாது என்பது உலகின் ஒவ்வொரு முறை நடக்கும் சில நெகிழ்ச்சியான சம்பவங்கள் மூலம் மீண்டும் நிரூபனமாகி வருகிறது. அந்த வகையிலான காதல் திருமணம் குறித்துதான் பார்க்கப்போகிறோம். அதன்படி, உத்தர பிரதேசத்தின் தியோரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சன்வர்…

Read More
World

2 நிமிஷம்தான்.. 20 முறை பண்ணினா போதும்.. பஸ் டிக்கெட் இலவசமா கொடுப்பாங்கலாம்.. எங்கே?

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால் மட்டும் போதாது, உடற்பயிற்சியும் செய்வது மிக முக்கியமான ஒன்று என மருத்துவர்கள் எப்போதும் அறிவுறுத்துவது வழக்கம். ஆனால் அதனை அனைவரும் பின்பற்றுகிறார்களா என்பதே கேள்விக்குறி. இப்படி இருக்கையில், ஐரோப்பாவின் ரோமானியா நாட்டில் மக்களின் உடல் ஆரோக்கியத்தை பேணி காக்கும் வகையில் புதுமையான நடைமுறையை செயல்படுத்தி வருகிறது. அது என்னவெனில், பேருந்துகளில் செல்ல இலவச டிக்கெட் வேண்டுமென்றால் டிக்கெட் மிஷின் முன்பு கட்டாயம் 20 முறை தோப்புக்கரணம் போட வேண்டுமாம்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.