viral

`மகளின் செல்லக்கோபம்; சர்ப்ரைஸ் கொடுத்த தாய்’ – இணையவாசிகளின் இதயத்தை வென்ற வீடியோ

`அம்மா ஏன் என் கூடவே இல்ல.. நான் பேசமாட்டேன்’…. தன் தாயின் அன்புக்காக ஏங்கும் துருக்கியைச் சேர்ந்த 6 வயது சிறுமி தாத்தா, பாட்டியிடம் உதிர்த்த வார்த்தைகள்தான் இது. சிறுமியின் தாய் Ozge Kocak துருக்கியில் மருத்துவச் செயலாளராக இருக்கிறார். கொரோனாவின் தாக்கம் துருக்கியிலும் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அவர் பரிசோதித்து வருகிறார். இதன்காரணமாக கடந்த சில வாரங்களாக தன் 6 வயது மகளைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்துள்ளார். தன் மகளுக்கு ஏதாவது…

Read More
viral

`வாண்ட் டு பி ஃப்ரெண்டஸ்?’ – காகிதங்கள் வழியாக நடந்த அழகான உரையாடல்! #Viral #Lockdown

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸானது உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை இந்த வைரஸால் 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர். 75,000-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் உலகளவில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வைரஸ்க்குப் பலியாகின்றனர். எளிதாகப் பரவும் இந்த வைரஸைக் கட்டுப்படுத்த மருந்துகள் எதுவும் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. எனவே, கொரோனா பரவுவதைத் தடுக்க சமூக விலகல் ஒன்றே தீர்வாக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.