viral

Lottery: `ரூ.2,800 கோடி விழுந்தது செல்லாது…’ – jackpot என நினைத்தவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

அமெரிக்காவின் வாஷிங்டனைச் சேர்ந்தவர் ஜான் சீக்ஸ். இவர் ஜனவரி 6, 2023 அன்று பவர்பால் டிசி என்ற லாட்டரியை வாங்கியிருக்கிறார். குறிப்பிட்ட நாளில் அவருக்கு லாட்டரியில் 340 மில்லியன் டாலர் (ரூ.2,800 கோடிக்கு மேல்…) பரிசு விழுந்திருக்கிறது. அப்போதே அவர் அதைக் கவனிக்கத் தவறவிட்டாலும், இரண்டு நாள்களுக்குப் பிறகு டிசி லாட்டரியின் இணையதளத்தில், அவருடைய லாட்டரிக்குப் பரிசு விழுந்திருப்பதை அறிந்துகொண்டார். டாலர் – லாட்டரி அதையடுத்து அவர் தன் நண்பர் ஒருவரை அழைத்து, சரியாக எண்கள் பொருந்துகிறதா……

Read More
viral

Forbes: ராஷ்மிகா மந்தனா, `Zepto’வின் ஆதித் பலிச்சா; இந்தியாவின் இளம் வயது சாதனையாளர்கள் இவர்கள்தான்!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தனியார் பிசினஸ் பத்திரிக்கை நிறுவனம் `போர்ப்ஸ் (Forbes)’. இது ஆண்டுதோறும் உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு உலகம் முழுவதும் பிரபலமானது. இந்நிறுவனம் தற்போது, ’30 அண்டர் 30′ என்ற பெயரில் பல துறைகளைச் சேர்ந்த முப்பது வயதிற்குட்பட்ட முப்பது நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை இளம் வயது சாதனையாளர்களாகத் தேர்வு செய்துள்ளது. இந்தியா உட்பட உலகெங்கிலும் இருக்கும் பல நாடுகளில் இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் இந்தியாவில் பொழுதுபோக்குத் துறையில் சிறந்து விளங்கும் முப்பது வயதிற்கு…

Read More
viral

புதைக்கும்போது கண் விழித்த பெண்; அதிர்ச்சியில் உறைந்த சுற்றத்தார் – ஒடிசா `திடுக்!’

ஒடிசா மாநிலம், கஞ்சமின் மாவட்டத்தில் உள்ள பெர்ஹாம்பூர் நகரில் வசிப்பவர் புஜ்ஜி அம்மா (52). வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தால், அவரது உடலில் 50 சதவிகிதத்துக்கும் மேல் தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது. உடனே அவரை மீட்ட அவரின் குடும்பத்தார், எம்.கே.சி.ஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்திருக்கின்றனர். அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்குத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தியிருக்கின்றனர். தீ விபத்து ஆனால், ஏழ்மையான குடும்பம் என்பதால், தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், வீட்டுக்குக் கொண்டு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.