Tollywood

`என் திருமண பந்தத்தில் 100% உண்மையாக இருந்தேன், ஆனால்..!’ – நடிகை சமந்தா

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்வதாக இரண்டு வருடங்களுக்கு முன்பு இருவரும் அறிவித்தனர். இதனையடுத்து சமந்தா ஆன்மிகம், சினிமாவில் தன் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். சமந்தா தற்போது இவரின் `சகுந்தலம்’ படம் வெளியாகவுள்ளது. அதற்கான புரொமோஷன் வேலைகளில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.