tennis

Rafael Nadal: உங்கள் இதயத்தை சீராக்க நடாலின் சடங்குகள் தேவை!

இரவு 1 மணி. தண்ணீர் பிடித்து பாட்டிலை மெத்தையின் அருகில் வைத்துவிட்டு படுத்தேன். நடால் vs ஜோகோவிச் போட்டி தொடங்கப்போகிறது. ஒவ்வொரு திசையிலும் தலையை வைத்து படுத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். எந்தத் திசையில் ஆட்டம் நமக்குச் சாதகமாகச் செல்கிறது என்று தெரியவேண்டுமே. ஒரு பொசிஷனை முடிவு செய்து போட்டியைத் தொடர்ந்தால், சில சொதப்பல்கள். இப்போது எழுந்து அமர்ந்து, மீண்டும் ஒவ்வொரு பொசிஷனாக சோதித்துப் பார்க்கிறேன். லேப்டாப்பை வைக்கும் திசை, செல்போன் இருக்கும் தூரம், தலையணை இருக்கும் கோணம் எல்லாம்…

Read More
tennis

முதலிடத்தை இழக்கும் ஜோகோவிச்; இனி உலகின் No.1 டென்னிஸ் வீரர் மெத்வதேவ்!

நோவக் ஜோகோவிச்சை பின்னுக்கு தள்ளி உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரராக உயர்ந்திருக்கிறார் ரஷியாவின் டேனில் மெத்வதேவ். கடந்த 18 ஆண்டுகளில் நடால், ஜோகோவிச், ஃபெடரர், முர்ரே ஆகிய நால்வரைத் தவிர இவ்விடத்திற்கு முன்னேறியிருக்கும் முதல் வீரர் இவரே. மேலும் ‘Open era’வின் ஆடவர் ஒற்றையர் பட்டியலில் முதல் இடத்திற்கு உயர்ந்திருக்கும் 27-வது வீரர் மெத்வதேவ். இதுதவிர எவ்கேனி கஃபில்நிகோவ் மற்றும் மரட் சஃபின் ஆகியோருக்கு பிறகு இச்சாதனையை செய்யும் மூன்றாவது ரஷ்ய வீரர் இவர் தான்….

Read More
tennis

ரோஜர் ஃபெடரரின் தொடர் தோல்விகள்… 20 வயது இளைஞனாக மாறத் துடிக்கும் 40 வயது மாவீரனின் போராட்டம்!

‘’விம்பிள்டன் டென்னிஸில் ரோஜர் ஃபெடரர் காலிறுதியில் அதிர்ச்சித் தோல்வி!’’ 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் எழுதப்பட்ட இந்தச் செய்தியை நேற்றைய செய்தியாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஆம், நேற்றும் விம்பிள்டன் காலிறுதிப்போட்டியில் ஹூபர்ட் ஹர்காஸ் எனும் இளம் வீரரிடம் நேர் செட்களில் தோல்வியடைந்திருக்கிறார் ரோஜர் ஃபெடரர். 2018 ஆஸ்திரேலிய ஓப்பனை வென்றபிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து ஒரு கோப்பைக்காகப் போராடி வருகிறார் ஃபெடரர். ஆனால், அதிர்ச்சித் தோல்விகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. டென்னிஸ் விளையாட்டின் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர். விம்பிள்டன்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.