Technology

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் நீ….ள….ம் 60 விநாடிகளில் இருந்து 90 விநாடிகளாக அதிகரிப்பு!

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் நீளம் 60 விநாடிகளில் இருந்து 90 விநாடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவு செய்ய 60 விநாடிகள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த கால அளவு 90 வினாடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டிக்டாக் தடைசெய்யப்பட்டபோது ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் தளத்தில் “ரீல்ஸ்” அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இன்ஸ்டாகிராம் அதன் குறுகிய வீடியோ தளமான ரீல்ஸ்க்கான காலக்கெடுவை நீட்டிப்பது இதுவே முதல் முறை. புதிய டெம்பிளேட்கள்,…

Read More
Technology

அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்யும் வசதி வாட்ஸ்அப்பில் விரைவில் அறிமுகம்!

அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்யும் வசதி வாட்ஸ்அப்பில் விரைவில் அறிமுகமுள்ளாதாக தகவல் வெளியாகி உள்ளது. வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை அனுப்பிய பிறகு அவற்றைத் திருத்துவதற்கான வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது. பயனர்கள் தங்கள் மெசேஜ்களில் உள்ள தட்டச்சுப் பிழைகளை நீக்க இனி அந்த மெசேஜை முழுமையாக டெலிட் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. தவறான மெசேஜ்களை கிளிக் செய்து அதை திருத்த இந்த புதிய வசதி உதவும். வாட்ஸ்அப்பின் இந்த புதிய வசதி சோதனை முயற்சியாக தற்போது பீட்டா…

Read More
Technology

ஒரே நேர்கோட்டில் தோன்றவுள்ள 5 கோள்கள் – வெறும் கண்ணால் பார்க்கலாம்!

ஜூன் மாதத்தில் ஐந்து கோள்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றும் அரிய நிகழ்வு நடைபெறவுள்ளது. ஜூன் மாதம் முழுவதும், சூரியன் உதயமாவதற்கு சற்று முன்பு, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கோள்களும் ஒரே நேர்கோட்டில் காட்சியளிக்க உள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில் நான்கு கோள்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றிய நிலையில், தற்போது, ஜூன் மாதத்தில் புதன் கோளும் இந்த அணிவகுப்பில் இணையவுள்ளது. இதனை வெறும் கண்களால் பார்க்கலாம் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு ஒரே…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.