Technology

“என்னது வாரத்திற்கு 3 நாட்கள் ஆபீஸ் வரணுமா?”- போராட்டத்தை தொடங்கிய ஆப்பிள் ஊழியர்கள்

வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ‘WORK FROM HOME’ முறையை கைவிடும் நடைமுறையின் ஒரு பகுதியாக வாரத்திற்கு 3 நாட்கள் அலுவலகம் வரச் சொன்ன நிர்வாகத்தை கண்டித்து ஆப்பிள் ஊழியர்கள் போராட்டத்தை துவங்கியுள்ளனர். கொரோனா காரணமாக கடந்த 2020ம் ஆண்டு முதல் பல கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பல்வேறு அலுவலகப் பணியாளர்களும் வீட்டிலிருந்து பணிபுரிய நிறுவனங்கள் அனுமதி அளித்தன. மேலும் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதால் நல்ல லாபம் கிடைத்துள்ளதாகக் கூறி, பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ‘WORK…

Read More
Technology

எலான் மஸ்க்கின் அரிய புகைப்படங்களை ஏலம் விடும் முன்னாள் காதலி! எவ்வளவு தொகைக்கு தெரியுமா?

டெஸ்லா நிறுவனரும் உலகின் மிகப்பெரிய பணக்காரருமான எலான் மஸ்க்கின் இதுவரை காணாத அரிய புகைப்படங்களை ஏலத்தில் விட்டு பணம் சம்பாதிக்க முடிவு செய்திருக்கிறார் அவரது முன்னாள் காதலி. வரலாற்றில் அரிய சாதனைகளை செய்த தலைவர்களின், மிகக் கொடூர செயலைச் செய்த சர்வாதிகாரிகளின் புகைப்படங்கள் பொதுவாக ஏலம் விடப்படுவதை பார்த்திருப்போம். பலரும் போட்டி போட்டுக் கொண்டு அந்த புகைப்படங்களை கோடிகளை கொடுத்து வாங்கிச் செல்வதும் வழக்கமானதுதான். ஆனால் சமீபத்தில் இந்த புகைப்பட ஏல விவகாரத்தில் ஒரு விநோத சம்பவம்…

Read More
Technology

மலைவாழ் கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்ய பிரத்யேக செயலியை வடிவமைத்த மதுரை இளைஞர்!

மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவர் மலைவாழ் கர்ப்பிணி பெண்களுக்கு உயிர் காக்கும் செயலி ஒன்றை கண்டுபிடித்து பிரசவத்தின் போது தாய் சேய் உயிரிழப்பை தடுக்க உறுதுணை புரிந்து வருகிறார். எம்பிஏ பாடத்திட்டத்தில் இடம் பெற உள்ள இவரது செயல்பாடு குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.. மதுரை சேர்ந்த மென்பொருள் பொறியாளரான தினேஷ் குமார் அவரது நண்பர்கள் உதவியோடு “சேவ் மாம்” என்ற கர்ப்பிணி பெண்களை கண்காணிக்கும் விதமாக புதிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். ஒரு நாட்டின்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.