Technology

Robo-க்கள் வசமாகப்போகும் வீட்டுவேலைகள் … இதனால் பெண்களுக்கே அதிக நல்லதாம்! எப்படி?

அடுத்த பத்தாண்டுகளில் 39 சதவிகித வீட்டு வேலை­களை ரோபோக்களே செய்­யும் என்று கூறி, ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது சமீபத்திய ஒரு ஆய்வறிக்கை. ஆரம்பத்தில் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு மட்டுமே உதவியாக பயன்படுத்தப்பட்டு வந்த ரோபோக்கள், இப்போது மனிதர்கள் பார்க்கும் அனைத்து வேலைகளையும் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ரோபோக்களின் பயன்பாட்டின் வளர்ச்சியென்பது, சமீபகாலமாக அபரிதமாக உள்ளது. அதிலும் வீட்டு வேலைகளைச் செய்யும் ரோபோக்கள் அதிகளவில் சந்தையில் கொண்டு வரப்பட்டிருக்கும் நிலையில், அடுத்த பத்தாண்டுகளில் 39 விழுக்­காடு வீட்டு…

Read More
Technology

Helio G85, 5000 mAh, 51MP கேமராவுடன் அறிமுகமாகும் POCO C55 ஸ்மார்ட் போன்! சிறப்பம்சங்கள்?

போகோ இந்தியா மொபைல் நிறுவனம், தற்போது அவர்களது C சீரிஸ் மொபைல் போனின் அடுத்த வெர்சனை அறிமுகப்படுத்தியுள்ளது. POCO இந்தியா மொபைல் நிறுவனமானது, அவர்களது C சீரிஸின் முதல் பதிப்பு 1 மில்லியன் வாடிக்கையாளர்களையும், இரண்டாவது பதிப்பு 2 மில்லியன் வாடிக்கையாளர்களையும் கவர்ந்துள்ளதால், அடுத்த வரலாற்றை உருவாக்கும் விதமாக மூன்றாவது பதிப்பாக, C சீரிஸின் அடுத்த மொபைல் போனை, அனைவரையும் கவரும் விதமாக அறிமுகப்படுத்தியுள்ளது. POCO இந்தியா மொபைல் நிறுவன இன்று தங்களது ட்விட்டர் பதிவில், அவர்களது POCO…

Read More
Technology

மதுரையில் விரைவில் மெட்ரோ ரயில் திட்டம் – இ டெண்டர் கோரிய அரசு

மதுரையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான இ டெண்டர் கோரப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் கட்டம் இரண்டுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கோவை, மதுரை போன்ற இடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மதுரையில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கி.மீ துாரம் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த ரூ.8 ஆயிரம் கோடி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.