Technology

How to: கூகுள் மேப் லொகேஷன் ஹிஸ்டரியை அழிப்பது எப்படி? I How To Clear Google Map Location History?

நமது அன்றாடப் பயன்பாட்டில், கூகுள் மேப் தவிர்க்க முடியாததாகி விட்டது. எந்த இடத்துக்குச் செல்வதானாலும் அதன் தொலைவு எவ்வளவு, எந்த வழியாகச் செல்ல வேண்டும் என்று காண்பிப்பதோடு, ‘அடுத்து வரும் வலப்புறச் சாலையில் திரும்புங்கள், அல்லது இடது பக்கச் சாலையில் திரும்புங்கள்’ என நமக்கு டிஜிட்டல் வழிகாட்டியாய்த் திகழ்கிறது. கூகுள் மேப்பில் நாம் தேடும் இடங்கள் அனைத்தும், லொக்கேஷன் ஹிஸ்டரியில் பதிவாகியிருக்கும். அதனை எப்படி அழிப்பது? இந்த கேள்விக்கு பதில் கூறுகிறார் சாஃப்ட்வேர் அனலிஸ்ட் ஆர்.சர்வேஷ்… ஆர்.சர்வேஷ்…

Read More
Technology

“குழந்தைகள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த இதைச் செய்யுங்கள்” -ஆப்பிள் சி.இ.ஓ அறிவுரை

இந்த டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருப்பவர்களைக் காண்பதே மிகவும் அரிது. குறிப்பாக, குழந்தைகள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது. அவர்களிடமிருந்து போனை வாங்குவது கஷ்டமான காரியமாக இருப்பதாகப் பல பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் உளவியல் ரீதியான பல சிக்கல்களும், நோய்களும், குற்றங்களும் ஏற்படுகிறது என ஆய்வாளர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ- இந்நிலையில் டிஜிட்டல் உலகில் ஜாம்பவானாக வலம் வரும் ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ-வான டிம் குக், குழந்தைகள் டிஜிட்டல் சாதனங்களில்…

Read More
Technology

“ஊழியர்கள் மட்டுமல்ல, எங்களுக்கு இதுவும் தேவையில்ல” – அடுத்தகட்ட பணி நீக்கத்தில் கூகுள்!

ட்விட்டர், மெட்டா, கூகுள் என உலகின் டெக் ஜாம்பவான்களாக இருக்கக் கூடிய நிறுவனங்கள் அனைத்தும் தத்தம் ஊழியர்களை கொத்து கொத்தாக பணி நீக்கம் செய்து வந்தது உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. இவற்றை தொடர்ந்து உலக பொருளாதார மந்தநிலையை சுட்டிக்காட்டி பல முக்கிய, முன்னணி நிறுவனங்களும் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருவது நாள்தோறும் தவறாது செய்திகளில் இடம்பெறுவதே வாடிக்கையாகிவிட்டது. இப்படியாக பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பெரு நிறுவனங்கள் வேலையை விட்டு தூக்கியதால் தற்போது வேறு வேலையும் கிடைக்காமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.