Technology

இணைய வேகம் குறைய வாய்ப்பு; மொபைல் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்தல்

 மொபைல் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என செல்போன் நிறுவனங்களின் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்தியாவை பொருத்தவரை கொரோனாவால் வைரஸால் இதுவரை 16 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது 700 நெருங்கியுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மற்ற அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.  கொரோனா கண்காணிப்பு முகாமில் இருந்து தப்பி காதலியை பார்க்க சென்ற இளைஞர்…! இந்நிலையில் மொபைல் போன் பயன்படுத்துவோர் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்…

Read More
Technology

உங்கள் மடிக்கணினியில் உள்ள கிருமியை எப்படி சுத்தம் செய்ய வேண்டும் தெரியுமா..?

Work from Home மூலம் பலரும் தங்களின் வீடுகளில் இருந்தே தற்போது பணிபுரிகின்றனர். இந்தச் சூழலில் மடிக்கணினிகளில் உள்ள கிருமிகளை எப்படி நீக்கம் செய்வது என தெரிந்துகொள்வோம். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலைப்பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளன. இதனால் வொர்க் ஃப்ரம் ஹோமிற்கு மடிக்கணினிகள் மற்றும் கணினி அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனினும் கிருமிகள் மின்னனு சாதனங்களில் ஒட்டிக்கொள்வது தவிர்க்க முடியாதது. அதனால் அந்த சாதனங்களை எப்படி கிருமி நீக்கம் செய்து தூய்மையாக…

Read More
Technology

இணையவாசிகளுக்கு நல்ல செய்தி!! நெட்ஃபிளிக்ஸ், ஃபேஸ்புக் அறிவித்த புதிய அறிவிப்பு!!

இணையவாசிகளுக்கு ஏதுவாக வீடியோக்களின் ஸ்ட்ரீமிங் தரத்தை குறைப்பதாக நெட்ஃபிளிக்ஸ், ஃபேஸ்புக், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.  கொரோனா அச்சுறுத்தலால் உலக நாடுகள் அச்சத்தில் இருக்கின்றன. கொரோனா தீவிர தொற்று நோய் என்பதால் பொதுமக்கள் பொது இடங்களில் கூட வேண்டாமென இந்திய அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக 144 உத்தரவையும் அமல்படுத்தியுள்ளது. இதனையடுத்துபொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். வீட்டு வேலைகள், சமையல் போன்ற வேலைகளை செய்தாலும் பொதுமக்கள் டிவி, இணையத்தில்தான் அதிக நேரத்தை செலவழிக்கிறார்கள், வீட்டுக்குள்ளேயே கிடப்பவர்களுக்கு இணையம் பெரிய…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.