Technology

கொரோனா எதிரொலி : ஐபோன் 12 வெளியாவதில் தாமதம்

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 வெளியீட்டில் தாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தங்கள் புதிய உற்பத்தியான ஐபோன் 12 மாடலை ஆசியாவில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இதற்காக தங்கள் நிறுவன சோதனை பொறியாளர்களை ஆசியாவிற்கு பயணம் அனுப்ப அந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இதற்கிடையே சீனாவின் வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதன் எதிரொலியாக அனைத்து தொழில் நிறுவனங்களின் பயணங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த வகையில் ஆப்பிள்…

Read More
Technology

தொழில்நுட்ப கோளாறு: ஜிசாட் 1 செயற்கைக்கோள் ஏவுதல் ஒத்திவைப்பு

பூமியை கண்காணிக்கும் வகையிலான ஜிசாட்-1 செயற்கைக்கோள் நாளை ஏவப்படுவதாக இருந்தது, ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏவுதல் ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ இன்று அறிவித்தது. கொரோனா பாதிப்பு: ஜேஎன்யூ பல்கலையில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு ரத்து !  ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இருந்து ஜிசாட்-1 என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. இதற்கான கவுன்ட்டவுன் இன்று பிற்பகல் 3.43 மணிக்கு தொடங்கவிருந்தது. அப்போது தொழில்நுட்பக்கோளாறு காரணமாக ஏவுதல் ஒத்திவைக்கப்படுவதாக…

Read More
Technology

கொரோனா எதிரொலி : சமூக வலைதளங்களின் பயன்பாடு அசுர வளர்ச்சி

கொரோனா வைரஸால் உலகின் பெரும்பகுதி முடங்கியுள்ள நிலையில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் பயன்பாடு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உலகின் பெரும்பாலான நாடுகள் தங்கள் மக்களை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என முடக்கியுள்ளன. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வெளியே செல்வதை முழுவதும் குறைத்துள்ளனர். இந்த காலகட்டத்தில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் பயன்பாடு அபார வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவில் மார்ச் 14 முதல் 24ஆம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.