Technology

அது என்ன ’ஐ டாட்’? – சென்னை ஐஐடியின் புதிய கண்டுபிடிப்பு

கம்ப்யூட்டர் மற்றும் செல்போனில் உள்ள புகைப்படத்தை தொடுதிரை மூலம் உணரக்கூடிய புதிய தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி பேராசிரியர், மாணவர்களுடன் இணைந்து கண்டுபிடித்துள்ளார். சென்னை ஐஐடியில் பேராசிரியர் மணிவண்ணன் முனியாண்டி தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், தொடுதிரை மூலம் உணரும் புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர். ஐ டாட் (i.Tod) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை டச் ஸ்கிரீன் இந்தியாவில் உள்ள ஒரே தொடுதிரை ஆய்வகமான சென்னை ஐஐடியில் கண்டறியப்பட்டுள்ளது. தொடுதிரையில் உள்ள படத்தில் என்ன இருக்கிறதோ, அதற்கு ஏற்றார் போல்…

Read More
Technology

36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எம்-3 ராக்கெட்!

36 செயற்கைக் கோள்களுடன் ஜிஎஸ்எல்வி எம்-3 கனரக ராக்கெட் இன்று நள்ளிரவில் விண்ணில் ஏவப்பட உள்ளது. உலகின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பிரிட்டனின் ஒன் வெப் நிறுவனம், வணிக பயன்பாட்டுக்காக 5 ஆயிரத்து 400 கிலோ எடை கொண்ட 36 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துகிறது. ஒன் வெப் நிறுவனம் மற்றும் இஸ்ரோவின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் அந்த செயற்கைக்கோள்கள் இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி எம்-3 ராக்கெட் மூலம்  ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்…

Read More
Technology

நேர்மை தவறிய ஒரு மூத்த ஊழியரை 10 நிமிடங்களில் டிஸ்மிஸ் செய்தோம் – விப்ரோ சேர்மன் பிரேம்ஜி

விப்ரோ எந்தவிதமான நேர்மை மீறல் அல்லது துன்புறுத்தலுக்கு எதிரானது என்றும், இரண்டில் ஏதேனும் ஒன்றை மீறினால் ஊழியர் தனது வேலையை இழக்க நேரிடும் என்றும் விப்ரோ சேர்மன் ரிஷாத் பிரேம்ஜி தெரிவித்துள்ளார். நேர்மை தவறிய ஒரு மூத்த ஊழியரை 10 நிமிடங்களில் டிஸ்மிஸ் செய்தோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விப்ரோ நிறுவனம் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாக தகவல் வெளியான சில வாரங்களுக்குப் பிறகு, அதன் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி ஒரு பொது மேடையில் இந்த அதிர்ச்சியூட்டும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.