Technology

‘பாதி பேர் வீட்டுக்கு போங்க; மீதி பேர் ஆபீஸ்க்கு வாங்க ’.. எலான் மஸ்க்கின் ஷாக் திட்டம்!

ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கிய பிறகு பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதுவரை ட்விட்டர் தளத்தில் இலவசமாக வழங்கப்பட்டு வந்த ப்ளூ டிக் வெரிஃபிகேஷனுக்கு $8 கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்தார் எலான் மஸ்க். மேலும் இனிமேல் வெரிஃபிகேஷன் என்பது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமானது அல்ல கட்டணம் செலுத்தும் மக்கள் அனைவருக்குமானது என்றும் அறிவித்திருக்கிறார். எலானின் இந்த அறிவிப்பு ட்விட்டரில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதே போன்று பல்வேறு அதிரடியான மாற்றங்களை ட்விட்டர் நிர்வாகத்திலும் எலான்…

Read More
Technology

‘வேறு வழியில்லை இனிமேல் Type – C தான்’.. மாற்றத்தை உறுதி செய்த ஆப்பிள் நிறுவனம்

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் அனைத்திலும் தற்போது பெரும்பாலும் Type – C போர்ட்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் ஐபோன்களில் லைட்னிங் போர்ட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இனிமேல் ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனை செய்யப்படும் எலக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்திலும் Type – C போர்ட் கட்டாயம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது ஐரோப்பிய ஆணையம். இந்த சட்டம் வரும் 2024-ம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்திய அரசும் கூட Type – C போர்ட்டை கட்டாயமாக்குவதற்கான வழிகளை…

Read More
Technology

இந்தியாவில் 26 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம் – பின்னணி என்ன?

புதிய தகவல் தொழில்நுட்ப விதி 2021ன் படி, மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ் அப்-பில் இந்தியாவில் மட்டும் 26 லட்சத்துக்கும் அதிகமான போலிக் கணக்குகளைத் தடை செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மொத்தமாக 500 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட வாட்ஸ் அப், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் 23 லட்சத்திற்கும் அதிகமான மோசடி செய்யும் கணக்குகளைத் தடை செய்திருந்தது. இதனை தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் திருத்தப்பட்ட புதிய ஐடி விதிகள் 2021ன் கீழ், மேலும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.