Tamilnadu

இந்திய தேசியக் கொடியில் ‘மேட் இன் சீனா’ வாசகம்.. காமன்வெல்த் சபாநாயகர் மாநாட்டில் சர்ச்சை!

கனடா காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் இந்திய தேசியக் கொடியில் மேட் இன் சைனா என்ற பொறிக்கப்பட்டிருந்ததால் சர்ச்சசை எழுந்துள்ளது. கனடாவின் ஹாலிபேக்ஸ் நகரில் 65-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு ஆகஸ்ட் 22 முதல் ஆகஸ்ட் 26 வரை நடைபெற்றது. இந்தியா சார்பில் சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் பல மாநில சட்டமன்ற சபாநாயகர்கள், எம்.பிக்கள் பங்கேற்றனர். மாநாடு நடைபெற்ற வளாகத்திற்கு சபாநாயகர்கள் கையில் தேசியக் கொடி ஏந்திய வண்ணம் பேரணியாக வந்தனர். அந்த தேசியக் கொடியில் மேட்…

Read More
Tamilnadu

”தொகுதியில் குழந்தைகளிடம் கேட்டால் என்னைதான் எம்.எல்.ஏ என்று கூறுவார்கள்” – ஜெயக்குமார்

பரந்தூர் விமான நிலையம் அமைக்க விவசாயிகளிடம் கருத்து கேட்காமல் இந்த அரசு செயல்படுகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தங்கசாலை தொழில் பயிற்சி நிலையம் அருகே இருக்கும், நாகாத்தம்மன் ஆலய திருவிழாவில் பங்கேற்ற பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”சென்னையில் லேசான மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்குகிறது. மழைநீர் வடிகால் அமைக்கும் பணி முடிந்த பின்னரும் குழி மூடப்படுவதில்லை. முறையான…

Read More
Tamilnadu

மண்ணெண்ணெய் கண்ணில் பட்டதால் கதறி அழுத பெண் காவலர்.. தீக்குளிக்க முயன்றவர்களால் விபரீதம்

நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிலர் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்யும்போது மண்ணெண்ணெய் பெண் காவலரின் கண்ணில் ஊற்றியதால் எரிச்சல் தாங்க முடியாமல் பதறி அழும் அவலம் அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சி ஆலடி சாலையில் உள்ள ஓடை சார் ஆட்சியர் அலுவலகம் எதிர்ப்புறம் உள்ள 4.5 ஏக்கர் முல்லா ஏரி மற்றும் ஆர்டிஓ அருகே உள்ள 1.25 ஏக்கர் நீர் பிடிப்பு தளங்கள் பகுதிகளை ஆக்கிரமித்து 130-க்கும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.