Tamilnadu

ரூ. 1 கோடிக்கு வாடகை பாக்கி… 63 கடைகளுக்கு சீல்… ! அதிரடி காட்டிய மாநகராட்சி

திண்டுக்கல் மாநகராட்சிக்குச் சொந்தமான 63 கடைகள் ரூ.1 கோடிக்கு மேல் வாடகை பாக்கி வைத்திருந்ததால் அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். திண்டுக்கல் மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகள், பேருந்து நிலையம், அண்ணா வணிக வளாக பூ மார்க்கெட், தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதி, மீன் மார்க்கெட், பங்காளி மார்க்கெட், காந்தி காய்கறி மார்கெட் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்தக் கடைகளில் உணவகம், டீக்கடை, மளிகைகடை, அரிசிகடை, பலசரக்கு கடை என பல கடைகளை வணிகர்கள்…

Read More
Tamilnadu

நம்பர் பிளேட்டில் அரசியல் தலைவர்களின் படங்களை ஒட்டுவது விதிமீறல் இல்லையா? – நீதிமன்றம்

வாகன நம்பர் பிளேட்டில் அரசியல் தலைவர்களின் படங்களை ஒட்டுவதை போக்குவரத்து அலுவலர்கள் எவ்வாறு அனுமதிக்கின்றனர்? அது விதிமீறல் இல்லையா? என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். கரூர் வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘வாகனங்களில் எண் பலகை பாதுகாப்பு மற்றும் அடையாளத்திற்காக வைக்கப்படுகிறது. இந்த எண் பலகையின் அளவு, எண்களின் அளவு உட்பட இது தொடர்பாக இந்திய மோட்டார் வாகனச்…

Read More
Tamilnadu

`வங்கி கணக்குள்ள குடும்ப அட்டைதாரர்களிடம்…’- கூட்டுறவுத்துறை புதிய சுற்றறிக்கை!

தமிழ்நாட்டில் வங்கி கணக்கு இல்லாத குடும்ப அட்டை தாரர்களுக்கு வங்கி கணக்கை தொடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இதுதொடர்பாக சுற்றறிக்கையொன்று கூட்டுறவுத்துறை சார்பில் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் வங்கி கணக்கு இல்லாத குடும்ப அட்டை தாரர்கள், வங்கி கணக்கை தொடங்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அறிவிப்பொன்றை பிறப்பித்திருந்தது. ஏற்கெனவே வங்கி கணக்கு வைத்திருப்போர்களிடம் பாஸ் புத்தகத்தின் நகல், அதில் குடும்ப தலைவர் பெயர் மற்றும், குடும்ப அட்டை எண்ணை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் என்றும் துறை அதிகாரிகளுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.