Tamilnadu

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் உயிரிழப்பு

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் (93) கொரோனாவால் உயிரிழந்தார். கான்பூர் ஐஐடியின் தலைவராகவும் தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் தலைவராகவும் இருந்த அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் (93) கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More
Tamilnadu

அரசு நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்

அரசு நிகழ்ச்சிகளில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தவறாமல் பங்கேற்பதும், அவருக்கு அமைச்சருக்கு நிகரான மரியாதை அளிக்கப்படுவதும் உற்றுநோக்க வைக்கிறது. அதிலும் அமைச்சர் மா.சுப்ரமணியன் வார்த்தைக்கு வார்த்தை துணை முதல்வர் என குறிப்பிட்டு பேசியது குழப்பத்தை ஏற்படுத்தியது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசு பதவியேற்றபோது ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விருந்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோருடன் ஒரே மேசையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை காண முடிந்தது. இது அரசியல் நாகரீகம் என அப்போது பேசப்பட்டது. அந்த…

Read More
Tamilnadu

கருப்பு பூஞ்சையை முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேருங்கள் – ஓ.பன்னீர்செல்வம்

கருப்பு பூஞ்சையை முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.  இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிடுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ”கருப்பு பூஞ்சை பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் அதை சமாளிப்பது என்பது அரசுக்கு மிகப்பெரிய சவலாகிவிடும். எனவே கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தினை போதுமான அளவில் இருப்பு வைத்துக் கொள்ளவும், இந்நோயினை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கவும், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்”…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.