Tamilnadu

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் ஆ.ராசா மனைவி உடல்நிலை கவலைக்கிடம்

திமுக எம்.பி.ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் சென்னை ரேலா மருத்துவமனை தெரிவித்துள்ளது. மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக புற்றுநோய்க்கு எதிராக போராடிவரும் பரமேஸ்வரிக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் உள்ளிட்ட மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரமேஸ்வரியின் உடல்நிலை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் கேட்டறிந்தார் எனவும்…

Read More
Tamilnadu

ராமநாதபுரம்: கடற்கரையில் எலும்புக் கூடுகள் – நரபலியா என காவல்துறையினர் விசாரணை

ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் கடற்கரையில் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடற்கரையில் 5க்கும் மேற்பட்ட நபர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதால், கடற்கரையில் நரபலி ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More
Tamilnadu

விரைவுச் செய்திகள்: விமானக் கட்டணம் உயர்வு | ஐபிஎஸ்-கள் இடமாற்றம் | ஐபிஎல் அப்டேட்

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வைப்புத் தொகையாக வழங்கப்படும் எனவும், மேலும் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கேரள விருதை திருப்பி அளிக்கும் வைரமுத்து: கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓஎன்வி விருதை திருப்பி அளிக்கப் போவதாக வைரமுத்து அறிவித்துள்ளார். விருது மறுபரிசீலனைக்கு காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரது குறுக்கீடே காரணம் என அவர் குற்றச்சாட்டியுள்ளார். ஊரடங்கு நீட்டிப்பு ஏன்?- முதல்வர் விளக்கம்:…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.