Sports

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?

இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா மீண்டும் தேர்வாகியுள்ளனர். இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜூலை 12, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நிறைய மாற்றங்களும் இருக்கிறது. கொரோனா பாதிப்பு காரணமாக கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்காத ரோகித் சர்மா, இந்த தொடரில்…

Read More
Sports

“தோனியைப் போல நேரடியாக இந்திய கேப்டனாக பொறுப்பேற்கிறேன்” – பும்ரா நெகிழ்ச்சி!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தள்ளிவைக்கப்பட்ட 5வது டெஸ்ட் போட்டி ஜூலை 1 ஆம் தேதி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. மீதமுள்ள 5வது மற்றும் கடைசி போட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து சென்ற இந்திய அணியினர், லீசெஸ்டர்ஷைருக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டபோது கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்ட ரோகித் ஷர்மாவுக்கு இன்று…

Read More
Sports

தோனி ஒரு பைக் பிரியர்! ஒருநாள் அவரிடம்.. – மலரும் நினைவுகள் பகிர்ந்த சீனிவாசன்

சென்னை நகருக்கும் சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ். தோனிக்கும் இடையிலான உறவு வார்த்தைகளால் விவரிக்க இயலாதது. 2008 ஆம் ஆண்டு ஐபிஎல்லின் முதல் பதிப்பில் இருந்து தோனி சென்னை சூப்பர் கிங்ஸை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி வருகிறார். இடையில் சிஎஸ்கே தடை செய்யப்பட்ட இரண்டு ஆண்டுகளை தவிர.! தோனி தலைமையில் சென்னை அணி நான்கு ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளது. ஐந்து முறை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இது ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் தோனியை மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக உறுதிப்படுத்தியது. தோனி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.