Sports

“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!

எம்.எஸ். தோனி, நாட்டில் அதிகம் விரும்பப்படும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்திய சிறந்த ஒயிட்பால் கேப்டன் என்று விமர்சகர்களாலும் கொண்டாடப்படுகிறார். ராஞ்சியில் பிறந்த அவர் கிரிக்கெட்டில் வெற்றி பெற வேண்டிய அனைத்தையும் வென்றார். தோனி ஒரு இளம் இந்திய அணியை வழிநடத்திச் சென்று 2007 இல் T20 உலக கோப்பை வென்று அசத்தினார். 2011 இல் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்று இந்தியாவின் 28 ஆண்டுகால ஏக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார். தோனி…

Read More
Sports

இங்கிலாந்து டெஸ்ட்: இந்தியா பேட்டிங் – அணியில் இருப்பவர்கள் யார் யார்?

இந்தியாவுக்கு எதிரான 5 ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்திருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பரில் இந்திய அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் முதல் 4 டெஸ்டுகளில் இரண்டில் இந்தியாவும், ஒன்றில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. மற்றொரு போட்டி ‘டிரா’வில் முடிந்ததால் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட 5-வது மற்றும் கடைசி…

Read More
Sports

கோலியின் ஆக்ரோஷத்தை பும்ராவிடம் எதிர்பார்க்கலாமா? இன்று இங்கிலாந்துடன் கடைசி டெஸ்ட்!

ஓராண்டில் இரு அணிகளிலுமே கேப்டன்கள், பயிற்சியாளர்கள் என ஒட்டுமொத்த சூழலே மாறியிருக்கிறது என்பதால் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றிவாகை சூடப் போவது யார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.   கடந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பரில் இந்திய அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் முதல் 4 டெஸ்டுகளில் இரண்டில் இந்தியாவும், ஒன்றில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. மற்றொரு போட்டி ‘டிரா’வில் முடிந்ததால் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.