Sports

”நீ இறங்கி ஆடு கபிலா இது நம்ம காலம்” என வாழ்த்துகளை பெற்றுவருகிறார் தமிழக வாலிபால் வீரர்.!

உலக வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்காக பங்கேற்று விளையாடவிருக்கும் தமிழக விளையாட்டு வீரர் கபிலனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. உலக வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் 14 வருடங்களுக்குப் பிறகு இந்தியா பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணியில் பங்கேற்று விளையாட இருக்கிறார் தமிழக வீரர் கபிலன். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் மகேந்திரன்- கஜலட்சுமி. இவர்களின் 17 வயது மகன் கபிலன். இவர் திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு படித்து…

Read More
Sports

ஆசிய கோப்பை ‘ஹை வோல்டேஜ்’ போட்டி: இந்தியா – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை!

ஆசிய கோப்பை டி20 தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் பரபரப்பான லீக் ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்று இரவு 7.30க்கு தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஹாங்காங் ஆகிய  6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் காண்கிறது. இந்தியா தனது முதல் போட்டியில்…

Read More
Sports

”தீவிர மனஅழுத்தத்தில் இருந்தேன்; ஒரு மாதம் பேட்டையே தொடவில்லை”.. மனம் திறந்த விராட் கோலி!

கடந்த 10 வருடங்களில் முதல்முறையாக ஒருமாத காலத்திற்கு தனது பேட்டை தொடவில்லை என்றும், தீவிர மனஅழுத்தத்தில் இருந்ததாகவும் விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார். ஆசியக் கோப்பை தொடரில் நாளை (28.08.2022) பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது 100-வது சர்வதேச டி20 ஆட்டத்தில் விளையாட உள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. சுமார் 42 நாட்கள் ஓய்வுக்குப் பின்னர் அவர் களமிறங்குகிறார். ரன் மிஷின் என்று அழைக்கப்பட்ட இவர், கடந்த 2019-ம் ஆண்டு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.