Sports

“இதுபோன்ற மோசமான ஷாட்களை ஒருபோதும் கோலி விளையாடியதில்லை” – சேவாக் கருத்து!

இதுபோன்ற மோசமான ஷாட்களை ஒருபோதும் அவர் விளையாடியதில்லை என்று விராட் கோலியின் பேட்டிங்க் குறித்து முன்னாள் இந்திய வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். நடந்து வரும் ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிகொண்ட போட்டி கடந்த ஞாயிற்றுகிழமை யுஏஇ மைதானத்தில் நடைபெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் கடைசி வரைக்கும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் போனது. இறுதியில் 3 ஓவர்களுக்கு 32 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் ஜடேஜா மற்றும் பாண்டியா இருவரும் அபாரமாக விளையாடினர்….

Read More
Sports

ஆசியக் கோப்பை: ‘நாங்கள் தயார்’ என சவால் விடும் ஹாங்காங்… இந்தியாவின் அதிரடி தொடருமா?

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் ஹாங்காங் உடன் மோத உள்ளது. ஆசியக் கோப்பை கடந்த 27 ஆம் தேதி தொடங்கிய நிலையில் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. B பிரிவில் இருக்கும் ஆப்கான் அணி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் அபாரமாக விளையாடி 7 விக்கெட்டுகள் மற்றும் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது….

Read More
Sports

கடைசி நேரத்தில் சிக்ஸர் மழை பொழிந்த நஜிபுல்லா! வங்கதேசத்தை சாய்த்தது ஆப்கானிஸ்தான்!

ஆசியக் கோப்பையில் இன்று நடைபெற்ற போட்டியில் வங்கதேசம் – ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஓப்பனர்களாக களமிறங்கிய முகமது நைம், அனாமுல் ஹக் ஆகிய இருவரையும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார் முஜீப் உர் ரகுமான். அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் ஷகிப் அல் ஹசனையும் வெறும் 11 ரன்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டாக்கினார் முஜிப் உர் ரகுமான். இதையடுத்து ரஷித் கான் தனது அதிரடி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.