Sports

ஆசியக் கோப்பை: காயம் காரணமாக ஜடேஜா விலகல்! மாற்று வீரர் யார்?

ஆசிய கோப்பை 2022 தொடரில் காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா தொடரிலிருந்து முழுவதுமாக விலகிய நிலையில், மாற்று வீரராக அக்சர் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆசியக் கோப்பைத் தொடரில் குரூப் சுற்றுப் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்திய அணி பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளை அடுத்தடுத்து சாய்த்து சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிவிட்டது. ஆப்கானிஸ்தான் அணியும் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளை சாய்த்து முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு அடியெடுத்து வைத்தது….

Read More
Sports

ஆசியக் கோப்பை: நாகினி டான்ஸ் ஆடி பழிதீர்த்த இலங்கை வீரர்கள்

இலங்கை அணி வீரர்கள் வெற்றி கொண்டாட்டத்தின்போது நாகினி டான்ஸ் ஆடி பங்களாதேஷ் வீரர்களை வெறுப்பேற்றினர். ஆசியக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் வங்காள தேசம் அணிகள் மோதின. இப்போட்டியில் 184 ரன் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி, 2 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் ‘திரில்’ வெற்றியை பெற்றது. இதன் மூலம் ‘சூப்பர்-4’ சுற்றுக்கு இலங்கை அணி தகுதி பெற்றது. 2 ஆட்டத்திலும் தோற்ற வங்காளதேசம் வெளியேறியது. இந்தப்…

Read More
Sports

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் வில்லியம்ஸ் சகோதரிகள் அதிர்ச்சி தோல்வி!

அமெரிக்க ஓபன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் செரீனா மற்றும் வீனஸ் வில்லியம்ஸ் ஜோடி தோல்வியடைந்தது. இவர்களை எதிர்த்து விளையாடிய லூசி ஹ்ரடேக்கா மற்றும் லிண்டா நோஸ்கோவா ஜோடி 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. வில்லியம்ஸ் சகோதரிகளை எதிர்த்து தாங்கள் வெற்றி பெற்றதை நினைத்து இன்னும் அதிர்ச்சியில் இருப்பதாக ஹ்ரடேக்கா தெரிவித்துள்ளார். மேலும் வில்லியம்ஸ் சகோதரிகளுக்கு எதிராக விளையாடுவது அனைவருக்கும் ஒரு சிறப்பான தருணம் என  நோஸ்கோவா கூறினார்.  40 வயதான செரீனா…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.