Sports

ஆசியக்கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றது இலங்கை!

நேற்று நடந்த ஆசியக் கோப்பை தொடரின் முக்கியமான போட்டியில் இலங்கை அணி வங்கதேசத்தை இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. துபாயில் நேற்றிரவு நடைபெற்ற இப்போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேச அணி 183 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இலங்கை அணியில் குஷால் மெண்டிஸ் – கேப்டன் ஷனகா இணை, அருமையாக விளையாடியது. மெண்டிஸ் 60 ரன்களும், ஷனகா 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பெர்னாண்டோ 3 பந்துகளில் 10…

Read More
Sports

அடிச்சு ஆடிய சூர்யகுமார் யாதவ்! சூப்பர் 4 க்கு தகுதி பெற்றது இந்திய அணி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஹாங்காங்கை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. துபாயில் நேற்று நடைபெற்ற ஏ பிரிவு ஆட்டத்தில் இந்தியாவும் ஹாங்காங்கும் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி மந்தமான ஆடுகளம் காரணமாக ஆரம்பத்தில் விரைவாக ரன் சேர்க்க முடியாமல் தடுமாறியது. கே.எல்.ராகுல் 36 ரன்னுக்கும் ரோகித் சர்மா 21 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 44…

Read More
Sports

பொறுமையை சோதித்த கே.எல்.ராகுல்; கடைசியில் எரிமலையாய் வெடித்த சூர்ய குமார் யாதவ்!

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 27 ஆம் தேதி தொடங்கிய நிலையில் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஏ பிரிவில் இருக்கும் இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை நடந்த தனது முதல் ஆட்டத்தில் சமபலத்தில் இருக்கும் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. இன்று தனது 2வது போட்டியில் இந்திய அணி இளம் வீரர்களை கொண்ட ஹாங்காங் அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. டாஸ் வென்ற ஹாங்காங் அணியின் கேப்டன் நிசாகத் கான் பவுலிங்கைத்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.