Sports

19 வயதில் அமெரிக்க ஓபனை வென்று வரலாறு படைத்தார் அல்காரஸ்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் கார்பியா சாம்பியன் பட்டம் வென்றார். முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற அவர், தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தொடரின் மூன்றாம் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் கார்பியா, 5ஆம் நிலை வீரரான நார்வேயின் கேஸ்பர் ரூட் உடன் பலப்பரீட்சை நடத்தினார். கிராண்ட் ஸ்லாம் போட்டியில் முதல் முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் இருவரும்…

Read More
Sports

பாகிஸ்தானை பந்தாடி ஆசியக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது இலங்கை அணி!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 15-ஆவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் 20 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டு வந்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற இந்த தொடரில், ஹாங்காங், வங்கதேசம் அணிகள் லீக் சுற்றோடு வெளியேறின. இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர்-4 (SUPER-4) சுற்றுடன் நடையைக் கட்டின. சூப்பர்-4 சுற்றில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இலங்கை அணியும், இரண்டில் வெற்றிகண்ட பாகிஸ்தான்…

Read More
Sports

ஆசியக் கோப்பையை வெல்ல பாகிஸ்தானுக்கு இலக்கை நிர்ணயித்த இலங்கை!

ஆசியக் கோப்பையை வெல்ல பாகிஸ்தானுக்கு 171 ரன்களை இலக்காக இலங்கை நிர்ணயித்தது. 15ஆவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் 20 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டு வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இந்த தொடரில், ஹாங்காங், வங்கதேசம் அணிகள் லீக் சுற்றோடு வெளியேறின. இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர்-4 (SUPER-4) சுற்றுடன் நடையைக் கட்டின. சூப்பர்-4 சுற்றில் 3போட்டிகளிலும் வெற்றி பெற்ற இலங்கை அணியும், இரண்டில் வெற்றிகண்ட பாகிஸ்தான் அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இன்றைய ஆட்டத்தில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.