Sports

தென்னாப்பிரிக்கா போல நாமும் ‘சோக்கர்ஸா’? இந்திய அணி சறுக்கியதும் சொதப்பியதும் எங்கே?

இந்தியாவுக்கு இந்த முறையும் உலகக் கோப்பை கைகூடவில்லை. இந்திய அணி எங்கே சொதப்பியது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.. நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் மிகவும் மோசமான தோல்வியை தழுவி வெளியேறியிருக்கின்றது. 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றிருக்கிறது. இதையடுத்து பாகிஸ்தானும் இங்கிலாந்தும் இறுதிப்போட்டியில் மோத உள்ளன. இந்தியாவுக்கு இந்த முறையும் உலகக் கோப்பை கைகூடவில்லை. மீண்டும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. இந்திய அணி…

Read More
Sports

கெத்துகாட்டி ஏமாற்றிய இந்தியா – நியூ,; மீண்டுவந்து வெற்றிக்கொடி நாட்டிய பாக்,- இங்கிலாந்து

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டி நடந்து முடிந்துள்ளது. இந்தத் தொடரில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த நியூசிலாந்து அணியும், இந்திய அணியும் தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. அதேநேரத்தில் மிகவும் சிரமப்பட்டு இரண்டாம் இடம் பிடித்த பாகிஸ்தான் அணியும், இங்கிலாந்து அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளன. இந்த இரு அணிகளின் குறித்து இங்கு பார்க்கலாம். 1. முதலில் பேட்டிங் நியூசிலாந்து: சிட்னியில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல்…

Read More
Sports

கால்பந்து உலக கோப்பையில் ”HUMAN RIGHTS FOR ALL” என்ற வாசகத்தை பயன்படுத்தக்கூடாது : ஃபிபா

டென்மார்க் அணியின் ஜெர்சியில் HUMAN RIGHTS FOR ALL என்ற வாசகத்தை பயன்படுத்தக்கூடாது என FIFA டென்மார்க் கால்பந்து கூட்டமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளது. உலகம் முழுக்க அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டாக பார்க்கப்படுவது கால்பந்து. மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் போன்ற வீரர்கள் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற வீரர்களாக திகழ்கிறார்கள். கால்பந்து விளையாட்டில் முக்கியமானதாக பார்க்கப்படுவது உலகக்கோப்பை தொடர். நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இந்த கால்பந்து உலகக்கோப்பை தொடர் நடைபெறுகிறது. கடந்த முறை 2018 ஆம் ஆண்டு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.